My page - topic 1, topic 2, topic 3

Articles

நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 வெட்டிவேர், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் தரும் பயிர். ஏக்கருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்கும். இதிலிருந்து, மருந்துகள், வாசனைப் பொருள்கள், பொம்மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், விசிறிகள் போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம்.…
More...
தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் எருமை மாடுகள் குறைந்து வருவது ஏன்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு…
More...
நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!

நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!

அனுபவத்தைக் கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இயற்கையை நம்பி இருப்பது விவசாயம். மண் வளமும், பருவ மழையும், பருவ நிலையும் சரியாக அமைந்தால் விவசாயம் சிறப்பாக இருக்கும். ஆனால், மழையும் பொய்த்து, பருவ…
More...
பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’ “தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர்…
More...
மீன் வளர்ப்பில் உயிரி பாதுகாப்பு முறைகள்!

மீன் வளர்ப்பில் உயிரி பாதுகாப்பு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. தரம் வாய்ந்த மீன்கள் மற்றும் மீன் சார்ந்த பொருள்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளதால், மீன் வளர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மீன்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மீன்களை நலமாகப் பராமரித்து,…
More...
பேரிக்காய் சாகுபடி!

பேரிக்காய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குளிர்ச்சிப் பகுதிகளில் ஆப்பிளுக்கு அடுத்து விளையும் பழம் பேரி. இந்த மரம் 10-16 மீட்டர் உயரம் வளரும். இது ரோசேசீ குடும்பத்தைச் சார்ந்தது. மேற்கத்திய நாடுகளில், பேரிப்பழத்தில் இருந்து பழச்சாறு, ஜாம், மதுரசம் மற்றும்…
More...
தானியக்கீரை சாகுபடி!

தானியக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 நாம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை உணவு மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இளவரசனின் இறகு எனப்படும் தானியக்கீரையை நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது பயனில் இல்லாத இதை…
More...
கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்னும் நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோயக் கிருமிகள், நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மக்களுக்கும் பரவுகின்றன. நோய்…
More...
பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெள்ளரியும் ஒன்று. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரியில், புரதம், கார்ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்றவையும் அடங்கியுள்ளன. அடர் பச்சை நிறத்தில்…
More...
அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!

அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
More...
மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மணமூட்டும் தன்மை வாய்ந்தது கொத்தமல்லி. உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. தழைக்காகவும், விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கொரியானட்ரம் சடைவம் என்பதாகும். எபிஏசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் கொத்தமல்லி…
More...
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது, சத்துமிகு உணவுகளை எடுத்துக்…
More...
காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை…
More...
நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும்.…
More...
அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல்…
More...
அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான…
More...
தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 தங்க அரிசி என்பது வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தங்க அரிசி எனப்படுகிறது. வெள்ளைநிற அரிசியில் வைட்டமின் ஏ…
More...
வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!

வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் பெருநெல்லி, மருத்துவக் குணமிக்க பழமாகும். நூறு கிராம் நெல்லியில் மாவுச்சத்து 14 கிராம், புரதம் 0.5 கிராம், இரும்புச்சத்து 12 கிராம், உயிர்ச் சத்துகள் பி 0.3 கிராம், சி…
More...
Enable Notifications OK No thanks