Articles

இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!

இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!

இரும்புச்சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச்சோகை உலகம் முழுவதும் இருக்கிறது. இதனால் உலகளவில் 1.62 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் இரத்தச்சோகைப் பாதிப்பு அதிகம். இரத்தச் சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடே இரத்தச்சோகை (Anemia) எனப்படுகிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின்…
More...
சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதில் நாட்டு மாடுகளின் பங்கு மகத்தானது. குறைந்த தீவனத்தைச் சாப்பிட்டு உழவுக்கு உதவுவதோடு, பாலையும் கொடுக்கும். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர்,…
More...
உடனடி பயிர் வளர்ச்சிக்குப் பயன்படும் அமுதக் கரைசல்!

உடனடி பயிர் வளர்ச்சிக்குப் பயன்படும் அமுதக் கரைசல்!

“அண்ணே.. அமுதக் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தம்பி.. அமுதக் கரைசல் உடனடி பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. சில நாட்களில் இதைத் தயாரித்து விடலாம்.. இது, இயற்கை விவசாயிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் இடுபொருள்களில் ஒன்று.. “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “மாட்டுக்…
More...
சாமை சாகுபடி!

சாமை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 சாமையானது மலைவாழ் மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளதால், மலைகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலையில் நிறைய விளைகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை இப்பயிர் வளரும். தானியம் சிறிதாகவும்,…
More...
கோய் மீன் வளர்ப்பு!

கோய் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கோய் மீன்கள் வெளிப்புறக் குளங்கள் அல்லது நீர்த் தோட்டங்களில் அழகு மீன்களாக வளர்க்கப்படுகின்றன. கோய் மீன் முதலில், சாதாரணக் கெண்டை வகைகளில் முறைசாரா பிரிவாகக் கருதப்பட்டது. நிறம், வடிவம் மற்றும் செதிலமைப்பை வைத்துக் கோய்…
More...
காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 காய்கறி அறுவடை என்பது பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால் அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருமானத்தையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில்…
More...
வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உயிர்வேலி என்பது நமது நிலத்தைக் காப்பதற்காக உயிருள்ள தாவரங்களால் அமைப்பது. கற்களை வைத்து வீட்டுச் சுற்றுச்சுவரை கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே…
More...
உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2015 உலக நிலப்பரப்பில் நாற்பதில் ஒரு பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. நம் அருகமை நாடுகளாகிய சீனா அல்லது இரஷ்யாவின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலப்பரப்புச் சிறியது தான். ஆயினும், ஒரு கண்டத்திற்கான இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை…
More...
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 தமிழகத்தில் காலங் காலமாகப் பயிரிடப்படுவது நெல். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதற்காக, அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய நெல்விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விளைய வைக்க இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த…
More...
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவர்களின் சராசரித் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, விவசாயப் பொருள்களும்,…
More...
மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 முக்கியச் சத்துகள், எளிதில் செரிக்கும் தன்மை, பக்கவிளைவற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள மீன், உலக மக்களின் விருப்ப உணவாக உள்ளது. எனவே, மீன் வணிகமும் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில், தேவையைச் சமாளிக்கும்…
More...
துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது…
More...
பனை மரங்களின் பயன்களும் சிறப்புகளும்!

பனை மரங்களின் பயன்களும் சிறப்புகளும்!

பனங்கிழங்கு நடுவிலே குருத்துப்பீலி இருக்குது குருத்துப்பீலி வளர்ந்து பனங்கன்றா யாகுது பனங்கன்று மெதுவாகப் பனைமர மாகுது மரமாகி நிலையாகி புவிவளம் காக்குது அறிவுக் களஞ்சியமாய் ஓலைச்சுவடிகள் பிறந்த காலம் தொட்டு இந்தியாவுக்கும் பனை மரத்துக்கும் பாரம்பரியமான தொடர்பு உண்டு. ஆயினும், பனையின்…
More...
நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தற்போதைய சூழ்நிலையில் நிலக்கடலை சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள தேவையான ஆட்கள் சரிவரக் கிடைப்பதில்லை. அதனால், நிலக்கடலை சாகுபடியில் வேளாண் பெருமக்கள் கருவிகளைப் பயன்படுத்தினால் செலவைக் குறைத்து அதிக மகசூலை எடுத்துப் பயன்பெறலாம். கொத்துக் கலப்பையுடன்…
More...
கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உலகின் முக்கிய வணிகப் பயிரான கரும்பு, சுமார் 121 நாடுகளில் ஏறத்தாழ 20 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில், அதாவது, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஐம்பது…
More...
பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன்…
More...
இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: 2015 செப்டம்பர் இப்போது பழப்பயிர்கள் சாகுபடியில், அடர் நடவு என்னும் புதிய முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் மா, வாழை, சப்போட்டா, கொய்யா, ஆப்பிள், பெருநெல்லி போன்ற பழப்பயிர்கள் சாகுபடியில் இந்த அடர் நடவு முறையைப் பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு…
More...
சின்னச்சின்ன வைத்தியம்-பாகம் 2

சின்னச்சின்ன வைத்தியம்-பாகம் 2

1. தொடர் விக்கல் நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 2. வாய் நாற்றம் சட்டியில் படிகாரத்தைப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து நாள்தோறும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம்…
More...
சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

நாட்டு வைத்தியம்  1. வாய் நாற்றம்; வயிற்றுப்புண் அகல! சீரகம் 10 கிராம், சுக்கு 5 கிராம், நெல்லி வற்றல் 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்னும் கணக்கில் எடுத்து, இவற்றை ஒன்று சேர்த்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப்…
More...