My page - topic 1, topic 2, topic 3

Articles

இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்…
More...
பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!

பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!

தமிழ்நாட்டில் வறட்சி மற்றும் தரிசு நிலங்களில் பயிரிட உகந்த பழப் பயிர்களில் கொடுக்காய்ப்புளி முக்கியமானது. இதை, கோணப்புளி, மணிலாப்புளி மெட்ராஸ் முள் பழம் என்றும் கூறுவர். பித்தோ செல்லோபியம் டல்ஸி என்னும் தாவரவியல் பெயரையும், பேபேசியே குடும்பத்தையும் சார்ந்த கொடுக்காய்ப் புளியின்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்!

விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற…
More...
பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!

பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!

தமிழ்நாட்டில் பயறு வகைகள் சுமார் 16.25 இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவற்றில், உளுந்து 5.68 இலட்சம் ஏக்கரிலும், பச்சைப்பயறு 3.45 இலட்சம் ஏக்கரிலும், துவரை 1.45 இலட்சம் ஏக்கரிலும் விளைகின்றன. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய…
More...
நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நெல்லிக்காயில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுப்புகள், நார்ச்சத்து, பெக்டின் பாலிபினால், டேனின் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட இருபது மடங்கு கூடுதலாக உயிர்ச்சத்து சி உள்ளது. இதிலுள்ள காலிக் அமிலம் எதிர் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்படுகிறது.…
More...
கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

குழந்தையைப் பெற்ற தாயை எந்தளவுக்குக் கவனமாகப் பாதுகாக்கிறோமோ, அந்தளவுக்கு, கன்றை ஈன்ற மாட்டையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மனித இனத்தின் கர்ப்பக் காலம் 280 நாட்கள். அதைப் போலவே, சினைத் தரித்த மாடுகளின் கர்ப்பக் காலமும் 275-285 நாட்கள் தான்.…
More...
வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2022 இந்திய விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்வதற்காக, விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களான கலப்பின…
More...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
More...
தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

கட்டேஷன் என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும் இலைகள்,…
More...
தித்திக்கும் தேனின் மருத்துவக் குணங்கள்!

தித்திக்கும் தேனின் மருத்துவக் குணங்கள்!

மனிதர்களுக்குப் பயன்படும் பூச்சியினங்களில் முக்கியமானது தேனீ. இது, நூற்றுக்கணக்கான மலர்களைத் தேடிச் சென்று அவற்றிலிருந்து மதுரத்தைச் சேகரிக்கிறது. பிறகு, அதைத் தேனாக மாற்றி தேனறைகளில் தனக்காகவும் தமது சந்ததிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது. மகத்தான மருத்துவக் குணங்கள் நிறைந்த தேனை நமது முன்னோர்கள்…
More...
வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

மங்கல நிகழ்வுக்குச் சிறப்பூட்டும் வெற்றிலையே ஆன்ம வழிபாட்டுக்கு மதிப்பூட்டும் வெற்றிலையே புவி மாந்தர்க்கு வளங்கூட்டும் வெற்றிலையே நலங்கூட்டும் மூலிகையே வாழிநீ நாளுமே! மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு முக்கிய இடமுண்டு. இறை வழிபாட்டுப் பொருளாகவும் புனிதப் பொருளாகவும் விளங்கும் வெற்றிலை, வாழ்க்கையின் முக்கிய…
More...
கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார…
More...
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!

துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டாரத்தில் இப்போது சாகுபடியில் உள்ள, சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைப் பயிரில் தென்படும் துத்தநாகப் பற்றாக்குறையைச் சரி செய்து நல்ல மகசூலைப் பெறும்படி, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்த செய்திக்…
More...
பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2016 நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் விளையும் பொருள்களிலும் தொடர்கிறது. இதனால், இந்தப் பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நஞ்சில்லா உணவு…
More...
ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

விவசாயத்தில் இலாபம் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்து. செலவுக்கும் வரவுக்கும் சரியாக இருக்கும் என்பார்கள் சிலர். கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று சொல்வார்கள் சிலர். என்ன செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்கிறோம் என்போரும் இருக்கிறார்கள். அதனால்,…
More...
தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’

தினை சாகுபடி: ‘’எண்ணி எழுபத்தஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்துரும்!’’

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2016 தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் எறும்பைப் போல இயங்கிக் கொண்டே இருப்பவர் அய்யா இராஜகோபால். வயது 84. சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி. வரலாற்றுப் பெருமை மிக்க தே.கல்லுப்பட்டி…
More...
எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!

எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடி வே.பழனி முன்னோடி விவசாயி. இவர் தனது விவசாய அணுகுமுறை, அதிக உற்பத்தி ஆகியவற்றுக்காக, விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். நீர்வளம் மிகுந்த கோவிந்தவாடியின் முக்கியப் பயிர் நெல்லாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை, எள்ளையும் தொடர்ந்து…
More...
பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பால் மாடுகளில் காணப்படும் உண்ணி, ஈ, கொசுக்களை ஒழிக்கும் இயற்கை மருந்து வேண்டும். கேள்வி: ஆறுமுகம், ஆண்டிப்பட்டி. பதில்: மருந்து தயாரிப்பு முறை! தேவையான பொருள்கள்: வசம்பு 10 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பற்கள், வேப்பிலை 1 கைப்பிடி, வேப்பம் பழம் 1…
More...
Enable Notifications OK No thanks