My page - topic 1, topic 2, topic 3

Articles

விதைகளைச் சேமிப்பது எப்படி?

விதைகளைச் சேமிப்பது எப்படி?

வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில்,…
More...
உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம்…
More...
வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

தைத் திருநாளையொட்டி வேலூரில் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மாபெரும் மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், காலை 9 முதல் மாலை 4…
More...
கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. கோடை வெப்பத்தில் கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சி ஏற்பட்டு கோழிகளில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. எனவே, கோழிப் பண்ணையாளர்கள் கோடைக்காலப் பராமரிப்பு முறைகளைப் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிந்து கொண்டு கோழி வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.…
More...
சுவையான குதிரைவாலி உணவுகள்!

சுவையான குதிரைவாலி உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நம் முன்னோர்கள் நோயின்றி, வலிமையுடன், உடல் உழைப்பாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் நலமான வாழ்வுக்கு முக்கியக் காரணம், அவர்கள் உண்ட சத்துகள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகள் ஆகும். சிறு தானியங்களில் முக்கியமானவை சோளம், கம்பு,…
More...
தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம்…
More...
மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மனித உடல் வளர்ச்சியில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள், தாதுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன்…
More...
நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நாயுருவி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்க் கொத்துகள் நீண்டிருக்கும். நுனியில் அல்லது கிளைகளில் காணப்படும் மலர்கள் சிறிய அளவில்…
More...
கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். கத்தரியைப் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கத்தரித் தோட்டங்களில் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் தாக்குதல் பரவலாகத் தென்பட்டு, 60-70 சத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கத்தரிக்காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த…
More...
பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர் நோய்களைத் தடுக்கும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பல்வேறு பாதுகாப்பு முறைகளை நடைமுறையில் பின்பற்றுகிறோம், அவற்றுள் இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பெரும்பங்கு வகிக்கின்றன, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயிர்களில் தெளிப்பதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது, மேலும்,…
More...
தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நம் நாட்டுக் கோழிகளில் பெரும்பாலானவை கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. இவை நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. மேலும், நாட்டுக்கோழி வளர்ப்புக்குத் தேவையான முதலீடு மிகவும் குறைவு. பொதுவாக நம் நாட்டில் லெகார்ன் மற்றும் பிளேமாத்ராக் போன்ற…
More...
பூனைக்குச் சோறு போடலாமா?

பூனைக்குச் சோறு போடலாமா?

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். பார்ப்பதற்கு அழகும், அடர்ந்த உரோமங்களும், விளையாடி மகிழ்விக்கும் தன்மையும், தூய்மையும் கொண்டிருப்பதால் வீடுகளில் செல்லப் பிராணியாகப் பூனைக் குட்டிகள் வளர்க்கப்படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலிகளின் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை…
More...
சிப்பிக் காளான் வளர்ப்பு!

சிப்பிக் காளான் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் பூசணம் என்று…
More...
தைலமரம் வளர்ப்பு!

தைலமரம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். மரங்களை வளர்த்தால் மனமெல்லாம் மகிழ்ச்சி தான். தீமை என்னும் பேச்சுக்கே இடமில்லை. வாழும் காலம் வரை நன்மைகளைச் செய்து கொண்டே இருப்பவை மரங்கள். இங்கே பசை தரும் மரங்களைப் பற்றிப் பார்ப்போம். தைலமரம் எனப்படும்…
More...
சத்தான சாமை உணவுகள்!

சத்தான சாமை உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். சிறு தானியங்கள் சத்துகள் நிறைந்தவை. நெல்லரிசிக்குப் பதிலாக, சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு நல்லது. ஆராய்ச்சிகளும் இதைத் தான் வலியுறுத்துகின்றன. சிறு தானியங்கள் வரிசையில் சாமை அதிகச் சத்துள்ள தானியம். மானாவாரிக்கு…
More...
அதிமதுரத்தின் பயன்கள்!

அதிமதுரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். அதிமதுரச்செடி காடுகளில் புதர்ச் செடியாக வளரும். இயற்கையாக மலைப் பகுதிகளில் விளைகிறது. தாவரம் ஒன்றரை அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3…
More...
ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். தருமபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது பொம்மிடி - மல்லாபுரம் பேரூராட்சி. வேளாண்மையை விருப்பமுடன் செய்து வரும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியிது. இந்த ஊரை ஒட்டியுள்ள ஜாலிப்புதூர், ரேகடஅள்ளி, பத்திரெட்டி அள்ளி,…
More...
நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. தருமபுரி மாவட்டத்தின் இயற்கையெழில் கொஞ்சும் இடங்களில் வத்தல் மலையும் ஒன்று. சங்க காலத்தில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன், இப்போது வத்தல்மலை என்றழைக்கப்படும் குதிரைமலையை ஆட்சி செய்ததாகவும், அந்த மலையிலிருந்து…
More...
வரகு அரிசியில் விதவிதமான உணவுகள்!

வரகு அரிசியில் விதவிதமான உணவுகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. வரகு, சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்க கண்டத்தில் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு ஏழடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள் மற்றும் ஆடு மாடுகளால் உண்ண முடியாது. புன்செய், நன்செய் என…
More...
Enable Notifications OK No thanks