My page - topic 1, topic 2, topic 3

Articles

வன்னி மரத்தின் சிறப்புகள்!

வன்னி மரத்தின் சிறப்புகள்!

வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ்ஸ்பைசிஜரா (Prosopis spicigera). இதன் தாவரக் குடும்பம் மைமோசியே. வன்னிமரத்தின் தாயகம் இந்தியாவாகும். வன்னி மரத்தை ஆங்கிலத்தில் கெஜ்ரி (Khejri) என்று அழைக்கின்றனர். இம்மரம், இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாகும். வன்னி மரம், பாலைவனங்களில், நீர்…
More...
கடல் உணவிலுள்ள நுண் நெகிழிகளும் அவற்றின் விளைவுகளும்!

கடல் உணவிலுள்ள நுண் நெகிழிகளும் அவற்றின் விளைவுகளும்!

இந்த உலகில் 1960களில் இருந்து, ஆண்டுதோறும் நெகிழி உற்பத்தியானது சுமார் 8.7% வீதம் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழிகள் பெருங்கடல்களில் சேர்கின்றன. மேலும், 5.25 டிரில்லியன் நெகிழித் துகள்கள் தற்போது கடல் மேற்பரப்பு நீரில் இருப்பதாகக்…
More...
மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின்…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாம் நாட்டுக் கோழிகளைத் தொன்று தொட்டு வளர்த்து வருகிறோம். இப்போது வருமானத்தை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கோழிகளைத் தீவிர முறையில் அடைத்து வைத்து வளர்க்கிறோம். கிராமங்களில் வசிக்கும் 89% மக்களின் புரதத் தேவை மற்றும் பொருளாதாரத் தேவையைச் சரி செய்வதில் நாட்டுக்…
More...
வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள்!

வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள்!

கடற்பாசி என்பது, கடலில் செழித்து வளரும் கடல் தாவரங்கள் மற்றும் பாசி வகைகளைக் குறிக்கும். இந்தக் கடற்பாசியிலிருந்து கிடைக்கும் உயிர் இரசாயனங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பல்வேறு உயிரியல் செயல்களால், கடற்பாசி மதிப்புமிகு வளமாகக் கருதப்படுகிறது. பொதுவாகக் கடற்பாசியில், புரதம், சர்க்கரைகள்,…
More...
கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய்!

கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய்!

கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோயை, கட்டித்தோல் நோயென்றும், மாட்டில் பெரியம்மை என்றும் கூறுவர். இந்நோய், தோல் கழலை நச்சுயுரியால் ஏற்படுகிறது. இந்நோய், அம்மை வகையைச் சார்ந்தது. இப்பிரிவில், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டில் அம்மையை ஏற்படுத்தும் நச்சுயிரிகளும் அடங்கும். தோல் கழலை…
More...
கோழிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய்கள்!

கோழிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய்கள்!

தமிழகத்தில் புறக்கடையில் வளர்க்கப்பட்ட கோழிகள், இன்று தீவிர முறையில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. தீவிர முறையில் திறந்த வெளிக் கொட்டகைகளில் வளர்க்கப்படும் கோழிகளில்; குறைந்த இட வசதியில் பல்வேறு வயது கோழிகளை அதிகளவில் வளர்ப்பது, அருகருகே பெருகி வரும் பண்ணைகள், புறக்கடைக் கோழிகளைப்…
More...
இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

தமிழ்நாட்டில் பண்ணையாளர்கள் தற்போது பல்வேறு கோழியினங்களை வளர்த்து வருகின்றனர். அவற்றில், ஜப்பானிய காடை வளர்ப்பு மிகவும் முக்கியமானது. ஜப்பானிய காடைகளை, முட்டை மற்றும் இறைச்சிக்காக வேளாண் பெருமக்கள் வளர்த்து வருகின்றனர். மேலும், குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் பெறுவதற்காகக் காடை வளர்ப்பைத்…
More...
வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாவல், உள்நாட்டில் வர்த்தக மதிப்புமிக்க பழமாகும். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பிளம்ஸ், இந்திய கறுப்புச் செர்ரி, இராம் நாவல் போன்ற பெயர்களால்…
More...
ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஊடுபயிர்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்குப் பயன்களைத் தரும். அதாவது, கூடுதல் வருவாயைத் தரும், களைகளைக் கட்டுப்படுத்தும், முக்கியப் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைத் தடுக்கும், பசுந்தாள் உரமாகவும் அமையும். இப்படி இருந்தாலும், எந்தப் பயிருக்குள் எந்தப் பயிரை ஊடுபயிராக இட…
More...
மாடித் தோட்டத்தில் அவரைக்காய் சாகுபடி!

மாடித் தோட்டத்தில் அவரைக்காய் சாகுபடி!

மாடித் தோட்டம் என்பது, விவசாய நிலம், இல்லாதவர்களுக்கும், விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கும், தங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாகும். தேவையான பொருள்கள் வீட்டில் பயனில்லாமல் கிடக்கும் டப்பாக்கள், கூடைகள், காலி பேட்டரி பெட்டிகள்,…
More...
முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!

முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!

முயல் இறைச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளுக்கும், இரத்தழுத்தம் உள்ளோருக்கும் உகந்தது. முயல் இறைச்சியில் எலும்புகள் அதிகமாக இருக்காது. குறைந்தளவு கொழுப்பு, அதிகளவு புரதம், உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள் உள்ளன. உடல்…
More...
வருக மஞ்சளின் சிறப்புகள்!

வருக மஞ்சளின் சிறப்புகள்!

பிக்ஸா ஓரெல்லானா என்னும் வருக மஞ்சள், பல்லாண்டுப் புதர் வகை மரமாகும். இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். மேலும், இந்த வருக மஞ்சளானது மெக்ஸிகோ, நியூ கிரானாடா, கயானா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்…
More...
சோயா மொச்சை சாகுபடி!

சோயா மொச்சை சாகுபடி!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிரிட்டால், மகசூல் 25 சதம்…
More...
பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

நமது நாட்டில் பண்ணையாளர்கள் வெள்ளாடுகளை பெரும்பாலும் பாரம்பரிய முறையில் வளர்த்து வருகின்றனர். வெள்ளாடுகளை விவசாய நிலங்களில் பட்டியிட்டு அல்லது மர நிழலில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். தற்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. மேலும்,…
More...
நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

தற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30…
More...
ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆடு வளர்ப்புத் தொழில் பெரும்பங்கை வகிக்கிறது. ஆடுகள் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படும் அளவில், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டும் தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால், பல்வேறு நோய்த் தொற்றுகளால் ஆடுகள் பாதிக்கப்படுவதால், பண்ணையாளருக்கு…
More...
நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை! கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன்,…
More...
தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி மஹாலில், ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில், பச்சை பூமி சார்பில் விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. இது, பச்சை பூமி நடத்திய பன்னிரண்டாம் கண்காட்சியாகும். இதில், விதவிதமான ஸ்டால்கள்…
More...
Enable Notifications OK No thanks