Articles

டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதற்கு இணங்க, பயிர் சாகுபடியியில் உற்பத்தியைப் பெருக்க, டிராக்டர் மிக மிக அவசியமாகி விட்டது. எனவே, டிராக்டர் ஹைடிராலிக்ஸை இயக்கும் லீவர்களைப் பற்றியும், உழவுக் கருவியை இணைத்தல் மற்றும் கொண்டு செல்லுதல், வயல் வேலைக்கு முன்னால் செய்ய…
More...
மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி!

மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி!

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 08.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், மீன் வளர்ப்புத் தொழில் நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், குறைந்த கால நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் ஊர்க் குளங்களில்…
More...
நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் குறித்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். சேத அறிகுறிகள் வேர் முடிச்சு நூற் புழுக்களால் பாதிப்படைந்த வயலில், ஆங்காங்கே பயிர்களின் வளர்ச்சியின்றி, திட்டுத் திட்டாகக் காணப்படும். நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் அதிகளவில்…
More...
வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

சூபாபுல் வெப்பப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற தீவன மரமாகும். இம்மரம், ஆண்டுக்கு 500 முதல் 2,000 மி.மீ. வரை மழைப் பொழிவு உள்ள பகுதிகளில், 22-30 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் நன்கு வளரும். இதன் வலுவான…
More...
அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

பயிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன. எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். முக்கியப்…
More...
காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

காய்கறி நாற்றங்கால் மேலாண்மை!

உணவே மருந்து என்பது நம் முன்னோர் மொழி. இதற்கேற்ப அவர்கள் உணவு தானியங்களை, காய்கறிகளை, கனிகளை உற்பத்தி செய்து உண்டு வாழ்ந்தனர். சத்துமிகு காய்கறிகளை நமக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். சரிவிகிதச் சத்துக்கு நாம் விளை பொருள்களைத் தான் நம்பியுள்ளோம்.…
More...
நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

நன்செய் பகுதிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள், மீன்கள் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். உதாரணமாக, ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகளையும், அவற்றின் எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்த் தளத்தில்…
More...
மானாவாரியில் சோள சாகுபடி!

மானாவாரியில் சோள சாகுபடி!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் தானிய வகைகளில் சோளமும் அடங்கும். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சோளம் முக்கியமான உணவுப் பயிராகும். இது, ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு உணவாகப் பயன் படுகிறது. சோளத்தில் 10-12% புரதம், 3% கொழுப்பு, 70%…
More...
காணை நோயும் தடுப்பு முறைகளும்!

காணை நோயும் தடுப்பு முறைகளும்!

தொற்று நோய் என்பது, ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேர்முகமாக அல்லது மறைமுகமாகப் பரவி அதிகளவில் பொருளாதார இழப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துவது ஆகும். தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒரு தொற்று நோய் ஏற்படும் போது பொதுவான…
More...
கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு பாரம்பரிய மேய்ச்சல் நிலம்!

கொரங்காடு என்பது, மேற்குத் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான காங்கேயம், வெள்ளக் கோயில், பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பரமத்திப் பகுதியில் காணப்படும் பாரம்பரிய மேய்ச்சல் நிலமாகும். இப்பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. எனவே, இப்பகுதி விவசாயிகள் கொரங்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதன் மூலம்…
More...
இறந்த மீன்களில் ஏற்படும் மாற்றங்களும் தரக் காரணிகளும்!

இறந்த மீன்களில் ஏற்படும் மாற்றங்களும் தரக் காரணிகளும்!

வலைகளில் சிக்கி இறக்கும் மீன்கள், பல மணி நேரம் கழித்து, இறங்கு தளங்களுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த மீன்களில் ஏற்படும் உயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் தான் அவற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றன. இந்த மாற்றங்களில், மீன்கள் கடுமையாதல் மிக முக்கியமானது. மீன்…
More...
இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

இந்தியாவின் மொத்தக் கடல் மீன் பிடிப்பில் மேலோட்டுக் கணுக்காலிகளின் பங்கு 12% ஆகும். இந்திய இறால் உற்பத்தி, இப்போது சுமார் ஏழு இலட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இறால் உற்பத்தியில் உள்ள இடைவிடாத வளர்ச்சியும், ஏற்றுமதிச் சந்தையில் கிடைக்கும் நல்ல வரவேற்பும்,…
More...
வாஸ்து மீன் வளர்ப்பு!

வாஸ்து மீன் வளர்ப்பு!

அமேசான் காடுகளின் நன்னீர்ப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஆசிய அரோவனா மீன், உலகிலேயே விலை உயர்ந்த, மிகப் பிரபலமான வண்ண மீன்களுள் ஒன்றாகும். தனது ஒளிரும் சிவப்பு நிறம், பெரிய காசைப் போலத் தோன்றும் செதில்கள், பெரிய வாய், வேகமாக நீந்தும்…
More...
அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மை மூலிகையும் ஆகும். நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழு முதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளில் முதன்மை யானது. பசுஞ்…
More...
இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

உடல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும்…
More...
விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

புதுக்கோட்டையில், அண்டகுளம் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக, மண்டல ஆராய்ச்சி மையத்தில், விவசாயிகள் பயனடையும் வகையில், வெள்ளாடு வளர்ப்புக் குறித்த சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இது கட்டணப் பயிற்சியாகும். ஏப்ரல் 2 ஆம் தேதி (02.04.2024)…
More...
விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

அன்றாடம் சமையலில் பயன்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில்…
More...
ஆப்பிள் சாகுபடி!

ஆப்பிள் சாகுபடி!

குளிர் பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40…
More...