மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்! – அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு!
கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கட்சியைச் சேர்ந்தவர் என்னும் நிலையைக் கடந்து, தி.மு.க. தலைவராக விளங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியன். அறப்பணியான ஆசிரியர் பணியிலிருந்து, அரசியல் பணிக்கு வந்தவர். 1989-ல்…