வேளாண் செய்திகள்

கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நாமக்கல் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சியின் வாயிலாக, வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதுகுறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
More...
கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில், நாமக்கல்…
More...
தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தொற்றுத் தடைக்காப்பு (Quarantine) என்பது, பயிர்ப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூச்சிகளும் நோய்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, காற்றின் மூலமோ, தாவர விதைகள் மற்றும் செடிகள் மூலமோ பரவக்கூடும். தொற்றுத்…
More...
திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது.…
More...
நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசிப் பட்டத்தில் பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. சாகுபடிக்கான விதைகளை, நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய…
More...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
More...
இயற்கை வேளாண்மையின் அவசியம்!

இயற்கை வேளாண்மையின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். இந்திய விவசாயத்தில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது. பாரம்பரிய விதைகள் மறைந்தன; அதிக விளைச்சலைத் தரும் ஒட்டு விதைகள் வந்தன; இயற்கை உரங்களை இடுவதை விவசாயிகள்…
More...
குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கால்நடைகளுடன் மீன் வளர்ப்பை மேற்கொண்டால், நீரையும் நிலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தலாம். கால்நடைக் கழிவுகள், மீன்களுக்கு நேரடி உணவாகவும், மீன் குளத்துக்கு உரமாவதன் மூலம் மறைமுக உணவாகவும் அமைவதால், மீன்களுக்கான தீவனச்செலவு குறைகிறது. கால்நடைகளின் சாணம்…
More...
நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நிலத்தைப் பண்படுத்தல் என்பது, பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், அதை உருவாக்குதல் ஆகும். சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தன்மைக்கு ஏற்ப, நிலத்தைச் சீர் செய்ய வேண்டும். ஆனால், கால நிலைகளுக்கு ஏற்ப, நிலத்தைப் பண்படுத்தும்…
More...
தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு!

தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு!

இயற்கையை நம்பி வாழ்பவர்கள் வேளாண் பெருங்குடி மக்கள். அது சாதகமாக அமைந்து விட்டால், விளைச்சலுக்கும் பஞ்சமிருக்காது; அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. அது வாய்ப்பாக அமையவில்லை எனில், அவர்கள் படும் இன்னலுக்கும் அளவிருக்காது. அதிலும், பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிட்டு, நல்ல மகசூலுக்காகப் பல…
More...
எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரை வேரழுகல் நோய்த் தாக்கினால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே இந்நோய்த் தாக்காமல் பயிரைக் காப்பது மிகவும் அவசியம். நோய் அறிகுறிகள் இந்நோயைத் தாக்கும் பூசணம், சிறிய நாற்றுகள் மற்றும் அவற்றின் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்யும்.…
More...
பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், பொள்ளாச்சியில், கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த மஹாலில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இது, பச்சை பூமி…
More...
நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை சாகுபடியில், விதைகள் திரட்சியாக இருந்தால் தான் மகசூல் அதிகமாகும். நல்ல விலையும், எண்ணெய்ச் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு என்ன செய்யலாம்? பெரிய விதைகளைக் கொண்ட நிலக்கடலை இரகங்களில், நெற்று முழுமையாக நிரம்பாமல், அதாவது, திரட்சியான மணிப்பிடிப்பு இல்லாமல் இருக்கும்.…
More...
பனையின் மருத்துவப் பயன்கள்!

பனையின் மருத்துவப் பயன்கள்!

பழங்காலத்தில் விளை நிலங்களின் வேலியாகப் பனை மரங்கள் இருந்தன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நுங்கு, பதனீர் மற்றும் இயற்கை இனிப்பான கருப்பட்டி, நார்ச்சத்து மிகுந்த பனங் கிழங்கின் மூலம் பனை மரமாகும். பனை ஓலைகள், விசிறிகளாக, கூடைகளாக, பெட்டிகளாக, பாய்களாக, கூரையாக,…
More...
மாவட்ட ஆட்சியருடன் வேளாண் மாணவியர் கலந்துரையாடல்!

மாவட்ட ஆட்சியருடன் வேளாண் மாணவியர் கலந்துரையாடல்!

மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியரான பொன்னூரி சுஸ்மா, சௌமியா, உபகார ரோஸ்வின், வர்தினி, வாசுகி, யஸ்வினி, யுவராணி, யுவஸ்ரீ ஆகியோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலனைச் சந்தித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் மதுரை வேளாண்மைக் கல்லுரியில் பயின்றவர்…
More...
அங்கக விவசாயிகளுக்கான தகுதிச் சான்று!

அங்கக விவசாயிகளுக்கான தகுதிச் சான்று!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதே நேரத்தில், அதை நிலைப்படுத்துதல் முக்கியமாகும். அங்கக வேளாண்மையால் நுண்ணுயிரிகளின் செயல்கள் அதிகரிப்பதால், மண்வளம் நெடுநாட்கள் காக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு…
More...
மண்வள அட்டையின் இரகசியங்கள்!

மண்வள அட்டையின் இரகசியங்கள்!

ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் மண்வளம் மற்றும் மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள உதவுவது மண்ணாய்வு அறிக்கை. ஓரிடத்தில் உள்ள கரிமச்சத்தின் அளவைப் பொறுத்துத் தான் ஒரு பயிருக்குத் தேவையான இதர சத்துகளும் கிடைக்கும். அதனால் தான், எளிய வடிவில் தொழுவுரம்,…
More...
தோழமைப் பயிர்கள்!

தோழமைப் பயிர்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இயற்கை வேளாண்மையில் தோழமைப் பயிர்களின் பங்கு பெரும்பயன் மிக்கதாகும். அந்தந்தத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தோழமைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம், முக்கியப் பயிர்களைப் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களில் இருந்து காத்து, தரமான விளைச்சலைப்…
More...
வேலிமசால் விதை உற்பத்தி!

வேலிமசால் விதை உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். தீவனப் பயிர்களை, புல்வகை, தானிய வகை, பயறுவகை, மரவகை என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் பயறுவகைத் தீவனப் பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3-4 சதம் புரதமும், கால்சியமும் செறிந்துள்ளன.…
More...