கறிவேப்பிலை சாகுபடி!
தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது. சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மணமுடன் இருக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது. அதற்கும் மேலாக கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து ஏ-யும் சி-யும் அதிகமாக உள்ளன. மேலும், இது பல்வேறு வகையான தாதுப்புகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை மிகவும்…