வேளாண்மை

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
More...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
More...
இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும். முக்கியச் செய்முறைகள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால்…
More...
நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும்…
More...
மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள்…
More...
பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு…
More...
திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

திடக்கழிவை உரமாக மாற்றும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 சுத்தம் சுகம் தரும் என்பது பழமொழி. இருப்பினும் நகரத் தூய்மையைப் பேணிக் காப்பதன் அவசியத்தைப் பொதுமக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு இணையாகத் திடக்கழிவுகளும் அதிகமாகி வருகின்றன. இதனால், திடக்கழிவு மேலாண்மை…
More...
கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும்…
More...
உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உயிர்களின் வாழ்வுக்கு உணவே பிரதானம். மக்களின் நாகரிக வாழ்வின் முதற் புள்ளியே உழவுத் தொழில் தான். வயிற்றுப் பசிக்காக வேட்டையாடிய மனித இனம், விவசாயத்தைத் தொடங்கிய பிறகு தான் வளர்ச்சிப் படிகளில் காலடி எடுத்து…
More...
திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

திசு வளர்ப்பு முறையில் நோயற்ற கரும்பு நாற்று உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 ஒரு பயிரின் விளைச்சல் திறன் அந்தப் பயிரில் வெளியிடப்பட்டுள்ள இரகங்களின் சிறப்புத் தன்மையைப் பொறுத்தே அமையும். இத்தகைய புதிய இரகங்களின் வெற்றி, அந்த விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளின் நடவுக்குக் கொடுத்து, அவற்றின்…
More...
குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது. அதனால், நிலத்திலிருந்த…
More...
பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

பயிர்கள் வளர உதவும் பொட்டாஷ் பாக்டீரிய திரவ உரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மைச் சத்துகளில் சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியமும் அடங்கும். பொதுவாகவே, நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகமாகவே, அதாவது, ஒரு எக்டர் நிலத்தில் 3,000-1,00,000 கிலோ சாம்பல் சத்து மண்ணின்…
More...
நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 எண்ணெய் வித்துகள் மக்களின் அன்றாட உணவிலும், இதர பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வகையில், நிலக்கடலை நமது நாட்டின் பணப் பயிராகவும், எண்ணெய் வித்துகளில் முதலிடத்திலும் உள்ளது. எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் குறைந்து வரும்…
More...
அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின்…
More...
தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது, செல்லின் செயல் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் அமைகிறது. தாவரங்களால் உருவாக்கப்படும் சில பொருள்களே, அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்கமைக்கின்றன. இவை, தாவர…
More...
மானாவாரி சாகுபடி உத்திகள்!

மானாவாரி சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
More...
மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில்…
More...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 சிறந்த மூலிகையாக, மணமூட்டியாக, உணவுப் பொருளாக விளங்குவது புதினாக் கீரை. நல்ல வருவாயையும் தரக்கூடியது. இரகங்கள் ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ்…
More...
உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது மலைப்பகுதியிலும், சமவெளிப் பகுதிகளிலும் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான வழிகளைப்…
More...