நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!
கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…