My page - topic 1, topic 2, topic 3

கண்காட்சி-பயிற்சி

விவசாயக் கண்காட்சி – 2024 | திருநெல்வேலி | 20, 21, 22 டிசம்பர் 2024

விவசாயக் கண்காட்சி – 2024 | திருநெல்வேலி | 20, 21, 22 டிசம்பர் 2024

பச்சை பூமி - வேளாண் மாத இதழ் சார்பில், திருநெல்வேலியில் வரும் டிசம்பர் மாதம் 20, 21, 22 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது.  பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், காலை…
More...
நவம்பர் 22இல் தொடங்கவிருந்த திருநெல்வேலி விவசாயக் கண்காட்சி மீண்டும் தள்ளிவைப்பு!

நவம்பர் 22இல் தொடங்கவிருந்த திருநெல்வேலி விவசாயக் கண்காட்சி மீண்டும் தள்ளிவைப்பு!

பச்சை பூமி - வேளாண் மாத இதழ் சார்பில் திருநெல்வேலியில் இம்மாதம் (நவம்பர்) 22, 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த மூன்றாமாண்டு விவசாயக் கண்காட்சி மீண்டும் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.  கடந்தாண்டு பெய்த திடீர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால், கண்காட்சியில் ஏற்பட்ட…
More...
பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், பொள்ளாச்சியில், கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த மஹாலில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இது, பச்சை பூமி…
More...
தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி மஹாலில், ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில், பச்சை பூமி சார்பில் விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. இது, பச்சை பூமி நடத்திய பன்னிரண்டாம் கண்காட்சியாகும். இதில், விதவிதமான ஸ்டால்கள்…
More...
நெல்லையில் நடந்த மாபெரும் விவசாயக் கண்காட்சி 2023

நெல்லையில் நடந்த மாபெரும் விவசாயக் கண்காட்சி 2023

பச்சை பூமியின் 11ஆவது விவசாயக் கண்காட்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், இம்மாதம் (2022 டிசம்பர்) 15, 16, 17 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள், தென்னங் கன்றுகள், இயற்கை உரங்கள், வேளாண்…
More...
நாமக்கல்லில் இரண்டாவது முறையாக சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

நாமக்கல்லில் இரண்டாவது முறையாக சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி சார்பில், நாமக்கல்லில் இரண்டாம் முறையாக, 2023 மே மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. இது, பச்சை பூமி நடத்திய பத்தாவது விவசாயக் கண்காட்சியாகும். + மூன்று…
More...
கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி வேளாண் மாத இதழ், விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம் முழுவதும், சிறந்த முறையில் விவசாயக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன் ஒன்பதாம் கண்காட்சி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள முத்து மஹாலில், 2023 ஏப்ரல் மாதம் 07,…
More...
பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பச்சை பூமி சார்பில், இரண்டாம் முறையாகப் பொள்ளாச்சியில், பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. மூன்று நாட்களும் பல்லாயிரம் விவசாயிகள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர். + இந்தக் கண்காட்சியில்,…
More...
நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

பச்சை பூமியின் ஏழாவது விவசாயக் கண்காட்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், இம்மாதம் (2022 டிசம்பர்) 16, 17, 18 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள், தென்னங் கன்றுகள், இயற்கை உரங்கள், வேளாண்…
More...
சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022!

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022!

பச்சை பூமி சார்பில் 2021 அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒட்டன்சத்திரத்தில் முதன் முதலாக விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்திலும், 2022 மார்ச் மாதம் நாமக்கல்லிலும், மே மாதம் பொள்ளாச்சியிலும்,…
More...
தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

  பச்சை பூமியின் ஐந்தாவது விவசாயக் கண்காட்சி தேனியில் சிறப்பாக நடைபெற்றது. தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள மதுராபுரி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், இந்த ஜூலை மாதம் 8, 9, 10, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்ற…
More...
விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!

விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி சார்பில், பொள்ளாச்சி நகரில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில், மே மாதம் 13, 14, 15, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், விவசாயப் பெருமக்கள் பாராட்டும் வகையில், விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக்…
More...
நாமக்கல்லில் களைகட்டிய விவசாயக் கண்காட்சி!

நாமக்கல்லில் களைகட்டிய விவசாயக் கண்காட்சி!

நாமக்கல் நகரில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், மார்ச் 18, 19, 20, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பச்சை பூமி மாத இதழ் சார்பில், விவசாயம் மற்றும் கோழிப்பண்ணைக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், பாரம்பரிய…
More...
சிறப்பாக நடந்தது ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி!

சிறப்பாக நடந்தது ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி!

  தானிய சாகுபடியுடன், ஆடு, கோழி, மீன், முயல், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தோட்டக்கலைப் பயிர்கள், மரங்கள் வளர்ப்பு, தீவனப் பயிர் சாகுபடி போன்றவற்றை ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிப்பதை ஒருங்கிணைந்த பண்ணையம் என்கிறோம். விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை…
More...
நன்றாக நடந்தது காளான் வளர்ப்புப் பயிற்சி!

நன்றாக நடந்தது காளான் வளர்ப்புப் பயிற்சி!

விவசாயம் செய்ய நீரில்லை, நிலமில்லை, வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்னும் கவலை வேண்டாம். கொஞ்சம் நீர், ஒரு குடிசை அமைக்கக் கொஞ்சம் போல இடம், சொந்த உழைப்பு இருந்தால் போதும். நித்தமும் வருமானம் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அன்றாடம் வருமானம்…
More...
வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!

வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!

பச்சை பூமி மாத இதழ் சார்பில், ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவாயைப் பெருக்க உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இணையதளம் வாயிலாக மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த இந்தப் பயிற்சியில்…
More...
இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி!

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி!

  நீர்வளம், நிலவளம் நிறைந்துள்ள விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், இம்மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விவசாயக் கண்காட்சி சீரும் சிறப்புமாக அமைந்திருந்தது. விவசாயக் கண்காட்சி என்பது இப்பகுதி மக்களுக்குப்…
More...
ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!

ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!

ஆசியாவின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை இருக்குமிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம். உழைக்கத் தயங்காத விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில், விவசாயக் கண்காட்சியை நடத்துவது சிறப்பாக அமையும் என்னும் நோக்கத்தில், ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் அமைந்துள்ள பிரமாண்டமான அபி மஹாலில்,…
More...
Enable Notifications OK No thanks