கோழி வளர்ப்பு

நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளை நாம் காலங் காலமாக வளர்த்து வந்தாலும், இப்போது தான், அந்தக் கோழிகளின் சிறப்பை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தக் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த, நவீன சிகிச்சை முறைகள் இருப்பதைப் போல, இயற்கை மூலிகை சிகிச்சையும் உள்ளன். வெள்ளைக்…
More...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழி இனங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது.…
More...
வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும். குறிப்பாக, சிறு குறு விவசாயிகள் சிறிய…
More...
கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும். இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது. இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத்…
More...
கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

பழங்காலம் தொட்டே விவசாயத்துடன் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் நடந்து வருகிறது. அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பு உபரி வருமானம் தரக்கூடிய தொழிலாகச் செய்யப் படுகிறது. பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி வாங்கி உண்கின்றனர். இதனால், நாட்டுக்கோழி…
More...
கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் அயர்ச்சி நோய்!

கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் அயர்ச்சி நோய்!

கோழிகளைத் தாக்கும் முக்கியமான தொற்று நோய், சிறு மூச்சுக்குழல் நோயாகும். வைரஸ்களால் ஏற்படும் இந்நோய், முட்டை உற்பத்தியாகும் குழாயையும், கோழிகளின் சிறுநீரகத்தையும் தாக்கும். இது, கோழிக் குஞ்சுகளின் எந்த வயதிலும் ஏற்படும். ஆனால், ஆறு வார வயதுக்குள் உள்ள கோழிக் குஞ்சுகள்…
More...
இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப்பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட நான்கு சென்ட் கட்டடம், உள்ளே சில ஆயிரம்…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாம் நாட்டுக் கோழிகளைத் தொன்று தொட்டு வளர்த்து வருகிறோம். இப்போது வருமானத்தை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கோழிகளைத் தீவிர முறையில் அடைத்து வைத்து வளர்க்கிறோம். கிராமங்களில் வசிக்கும் 89% மக்களின் புரதத் தேவை மற்றும் பொருளாதாரத் தேவையைச் சரி செய்வதில் நாட்டுக்…
More...
கோழிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய்கள்!

கோழிகளைத் தாக்கும் நுண்கிருமி நோய்கள்!

தமிழகத்தில் புறக்கடையில் வளர்க்கப்பட்ட கோழிகள், இன்று தீவிர முறையில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. தீவிர முறையில் திறந்த வெளிக் கொட்டகைகளில் வளர்க்கப்படும் கோழிகளில்; குறைந்த இட வசதியில் பல்வேறு வயது கோழிகளை அதிகளவில் வளர்ப்பது, அருகருகே பெருகி வரும் பண்ணைகள், புறக்கடைக் கோழிகளைப்…
More...
மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் பராமரிப்பு!

மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மழைக்காலப் பருவநிலை மாற்றங்களால், பண்ணைகளில் முட்டை உற்பத்திக் குறைதல், நீர் நுகர்வு குறைதல், குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களைப் பண்ணையாளர்கள் சந்திக்கின்றனர். இதனால்,  பண்ணைகளில பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்…
More...
கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. கோடை வெப்பத்தில் கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சி ஏற்பட்டு கோழிகளில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. எனவே, கோழிப் பண்ணையாளர்கள் கோடைக்காலப் பராமரிப்பு முறைகளைப் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிந்து கொண்டு கோழி வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.…
More...
தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். நம் நாட்டுக் கோழிகளில் பெரும்பாலானவை கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. இவை நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. மேலும், நாட்டுக்கோழி வளர்ப்புக்குத் தேவையான முதலீடு மிகவும் குறைவு. பொதுவாக நம் நாட்டில் லெகார்ன் மற்றும் பிளேமாத்ராக் போன்ற…
More...
புறக்கடையில் கினிக்கோழி வளர்ப்பு!

புறக்கடையில் கினிக்கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஆகஸ்ட். சமீப காலங்களில் கினிக்கோழிகள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சி, கோழி இறைச்சியை விடச் சிவப்பாகவும் நல்ல மணத்துடனும் இருப்பதால், மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கினிக்கோழிகள் வெப்பம் மிகுந்த பகுதிகளிலும், குளிர்ந்த பகுதிகளிலும்…
More...
கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: 2022 செப்டம்பர் கோழிகளின் காலில் ஏற்படும் நோய்த் தொற்றினால் ஆணிக்கால் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் காலின் அடிப்பகுதி வீங்கிச் சிவந்திருக்கும். சில சமயம் கால்கள் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை…
More...
இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என…
More...
கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கோடையில் கோழிகளை விரட்டிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் கோழிகள் பலவீனமடையும். கோடைக்காலம் என்றாலே கோழிகளுக்குச் சோதனையான காலம் தான். பறவையினமான கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கூடுதலான வெப்பத்தைச் சுவாசக் காற்று மூலம்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் பாசனக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைச் சமாளித்து வருமானத்தை ஈட்டலாம். இது காலங்காலமாக நமது விவசாயக் குடும்பங்களில் இருந்து வருவது தான். இவ்வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்,…
More...
கோழிக்கு இரையாகும் கரையான்!

கோழிக்கு இரையாகும் கரையான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 கரையான், கோழிகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவாகும். இப்படி, கோழித்தீவனச் செலவைக் குறைக்கும் கரையான், நமக்கு நன்மையையும் செய்கிறது. எனவே, கரையானை உற்பத்தி செய்து கோழிகளுக்குத் தருவது பயனுள்ள உத்தியாகும். பொதுவாக, கரையான் உற்பத்திக்கு…
More...
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கோழிகள் மற்ற கால்நடைகளை விட மிக விரைவாக வளர்ந்து பயன் தருவனவாகும். புரதமும் சுவையும் மிகுந்த முட்டை மற்றும் இறைச்சியைத் தரும் கோழிகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல் என்னும்…
More...