My page - topic 1, topic 2, topic 3

தானியங்கள்

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 சோளம், மக்களின் முக்கிய உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாகச் சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள்,…
More...
சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 இன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப்…
More...
கோ.10 கம்பு சாகுபடி!

கோ.10 கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 தமிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம். கோ.10இன் சிறப்புகள்…
More...
உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உயிர்களின் வாழ்வுக்கு உணவே பிரதானம். மக்களின் நாகரிக வாழ்வின் முதற் புள்ளியே உழவுத் தொழில் தான். வயிற்றுப் பசிக்காக வேட்டையாடிய மனித இனம், விவசாயத்தைத் தொடங்கிய பிறகு தான் வளர்ச்சிப் படிகளில் காலடி எடுத்து…
More...
சத்துமிகு சிறுதானியங்கள்!

சத்துமிகு சிறுதானியங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 நமது நாட்டில் சத்துப் பற்றாக்குறை என்பது சவாலாகவே உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அரிசி, கோதுமை போன்ற முக்கியத் தானியங்களின் தேவை அதிகரித்து…
More...
சாமை சாகுபடி!

சாமை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 சாமையானது மலைவாழ் மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளதால், மலைகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலையில் நிறைய விளைகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை இப்பயிர் வளரும். தானியம் சிறிதாகவும்,…
More...
சிறு மக்காச்சோள சாகுபடி!

சிறு மக்காச்சோள சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தானியங்களின் இராணி, அதிசயப் பயிர் எனப்படும் மக்காச்சோளம், உலகளவில் 150 நாடுகளில் விளைகிறது. இளம் பருவத்தில் அறுவடை செய்யப்படும் இது, பச்சையாகச் சாப்பிடவும், காய்கறியாகவும் பயன்படுகிறது. அதனால் இது, சிறு மக்காச்சோளம் அல்லது இளம்…
More...
குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது  தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது,…
More...
சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளமாகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும்…
More...
குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு…
More...
மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்றாகும். உணவாகவும் தீவனமாகவும் மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் மக்காசோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில்…
More...
வரகு சாகுபடி!

வரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 சிறுதானியப் பயிர்களில் ஒன்றான வரகுப் பயிர், இந்தியாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 125-130 நாட்கள் வயதுடையது. கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும். வரகில் ஏழடுக்கு…
More...
தினை சாகுபடி முறைகள்!

தினை சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 உலகில் பயிரிடப்படும் மிகவும் பழைமையான உணவுப் பயிர்களில் தினையானது இரண்டாம் இடத்தில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாகச் சீனர்களும் இந்தியர்களும் தினையைப் பயிரிட்டு வந்துள்ளனர். இதில் தமிழர்கள் இன்னும் சிறப்பாக, தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனுக்குத் தேனையும்…
More...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு. சிறு தானியங்களில்…
More...
கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு முதலிய, உருவில் சிறிய தானிய வகைகள் சிறுதானியங்கள் எனப்படுகின்றன. இவை உருவில் தான் சிறியனவே தவிர, வலிமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் பெரியவை. பாரம்பரிய உணவு வகைகளில்…
More...
Enable Notifications OK No thanks