My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

தங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை வன விரிவாக்கச் சகரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சை மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை…
More...
தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு…
More...
அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் ஓவியா, பூஜா, பூஜா, பிரவீனா, பவித்ரா, பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள விவசாயிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை…
More...
இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பருத்தி சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி திருவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில், இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள்…
More...
தமிழ்ப்பள்ளி உருவாக்கிய இயற்கை உரம்!

தமிழ்ப்பள்ளி உருவாக்கிய இயற்கை உரம்!

செய்தி வெளியான இதழ்: ஜூலை 2021 மக்களின் உடல் நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல், பசிக்கு உணவு என்னும் உற்பத்திப் பெருக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட நவீன வேளாண்மை மீதான தாக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ஏனெனில், நச்சு…
More...
Enable Notifications OK No thanks