My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும்…
More...
சத்துகள் நிறைந்த பாசி!

சத்துகள் நிறைந்த பாசி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 ஸ்பைருலினா என்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நீர்த்தாவரமாகும். இது இயற்கையிலேயே சத்துகள் முழுமையாக நிறைந்த சத்துணவாகும். இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். நன்மைகள் புரதம் 55-65% உள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.…
More...
டிஸ்கஸ் மீன் வளர்ப்பு!

டிஸ்கஸ் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 டிஸ்கஸ் அல்லது பாம்படொர் என்பது, தென்னமெரிக்க அமேசான் ஆற்றில் காணப்படும் சிச்சிலிட் மீனாகும். இவை நான்கு வகைப்படும். அவற்றில் Symphysodon Discus பிரபலமானது. S.Tarzoo என்னும் பச்சை டிஸ்கஸ், S.Haradi என்னும் நீல டிஸ்கஸ்,…
More...
ஆடுகளுக்கான அடர் தீவனம்!

ஆடுகளுக்கான அடர் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி…
More...
வெள்ளிக் கெளுத்தி மீன் வளர்ப்பு!

வெள்ளிக் கெளுத்தி மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 தொட்டிகளில் வளர்க்கப்படும் டைகர் ஷார்க் என்னும் வெள்ளிக் கெளுத்தி மீன் இப்போது அழகு மீனாக மட்டுமின்றி, உணவு மீனாகவும் பயன்படுகிறது. இம்மீன், பங்கா மீன், சியாமேஸ் சுறா, கட்சிக் கெளுத்தி, ஆற்றுக் கெளுத்தி, நெய்மீன்,…
More...
மண்புழு குளியல் நீர்!

மண்புழு குளியல் நீர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இன்றைய அங்கக வேளாண்மையில் மண்புழுக் குளியல் நீர் முக்கியப் பொருளாக உள்ளது. ஏனெனில் இது ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும், குளியல் நீரும் பயிரின் வளர்ச்சி,…
More...
ரோஜா சாகுபடி நுட்பங்கள்!

ரோஜா சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில் காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை ரோஜா பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, கார்நாடகம், ஆந்திரம், மராட்டியம், மேற்கு வங்கம், இராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
More...
பனையேறிக் கெண்டையை வளர்ப்பது எப்படி?

பனையேறிக் கெண்டையை வளர்ப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பனையேறிக் கெண்டை மீன் அனபான்டிடே குடும்பத்தைச் சார்ந்தது. இது, நமது மீ20212னினமாகும். இம்மீன், ஆசியாவில் இந்தியா, சீனா முதல் வால்லஸ் வரை காணப்படுகிறது. இந்தியாவில் அனபாஸ் டெஸ்டுடீனஸ், அனபாஸ் ஒலிகோல்ப்பிஸ் ஆகிய இரண்டு இனங்கள்…
More...
அழகுக்கு அழகு சேர்க்கும் ரெயின்போ ஷார்க்!

அழகுக்கு அழகு சேர்க்கும் ரெயின்போ ஷார்க்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ரெயின்போ ஷார்க் என்பது, சிப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப மண்டல நன்னீர் மீனினமாகும். இது, தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமான நதிகளிலிருந்து தோன்றியது. இதன் உடல் இரு வண்ணங்களில் இருப்பதாலும், முதுகுத் துடுப்பானது சுறாவின் துடுப்பைப்…
More...
கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தகுதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள…
More...
இனக்கவர்ச்சிப் பொறி என்ன செய்யுது தெரியுமா?

இனக்கவர்ச்சிப் பொறி என்ன செய்யுது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது.…
More...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த…
More...
உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது பயிர் வளர்ப்பு முறைகளில் முக்கியமானது. பூச்சிகள் அதிகளவில் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, அவற்றின் நடமாட்டம் தெரிந்ததுமே பயிர்களைப் பாதுகாக்கும் உத்திகளை மேற்கொள்வது நல்லது. பூச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த,…
More...
பசுந்தீவனத்தின் அவசியம்!

பசுந்தீவனத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில்…
More...
சின்ன வெங்காயச் சாகுபடி!

சின்ன வெங்காயச் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 அன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது. இரகங்கள்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம்…
More...
உங்க நாய்க்குட்டியை இப்படி வளர்த்துப் பாருங்களேன்!

உங்க நாய்க்குட்டியை இப்படி வளர்த்துப் பாருங்களேன்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 நம்மில் பலருக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும். குறிப்பாகக் குழந்தைகள் நாய்க்குட்டியைத் தூக்குவதும் கொஞ்சுவதும் அதனுடன் விளையாடுவதுமாக இருப்பர். இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு நாய்க்குட்டியை முறையாக வளர்த்தால் தான்…
More...
மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மண் வளமும் தரமும் இடத்துக்கு இடம் மாறுபடும். மண், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சேமித்து வைக்கும் அறையாக விளங்குகிறது. பயிரிடும் நிலத்தின் வளத்தைப் பொறுத்துத் தான் மகசூல் திறன் அமையும். கார அமிலத் தன்மை,…
More...
நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 கரிமீன் அல்லது சேத்துக்கெண்டை மீன், திலேப்பியா அல்லாத சிச்லிட் வகுப்பைச் சார்ந்த மீனினமாகும். மதிப்புமிகு இம்மீனின் பூர்விகம் தீபகற்ப இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசியாவாகும். உவர்நீர் மற்றும் நன்னீரில் வாழும் இம்மீன், தென்னிந்தியாவில்…
More...
செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 செங்காந்தள் மலருக்கு, காந்தள் மலர், கார்த்திகைப்பூ என்னும் பெயர்களும் உண்டு. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் இடம்…
More...