My page - topic 1, topic 2, topic 3

Articles

கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு!

கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கலப்பின நாட்டுக்கோழிகள் அதிக முட்டைகளை இடும். குறுகிய காலத்தில் அதிக எடையை அடையும். நாட்டுக்கோழி முட்டைகளைப் போன்ற வடிவம், நிறத்தில் இருப்பதால் அதிக இலாபம் ஈட்டலாம். இவற்றை, வீட்டிலுள்ள பெண்கள் பொழுதுபோக்காக வளர்க்கலாம், வகைகள்…
More...
வாத்து வளர்ப்பு உத்திகள்!

வாத்து வளர்ப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாத்து வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல் மாவட்ட, நெல் சாகுபடிப் பகுதிகளில் வாத்து வளர்ப்பு நன்றாக உள்ளது. நமது நாட்டின் மொத்தப் பறவைகளில்…
More...
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
More...
சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம். “தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள…
More...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
More...
மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும்…
More...
கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும். பழங்காலம் முதல் பல்வேறு காரணங்களுக்காக இதன் இலை, தண்டு, பட்டை, வேர், உலர் பூ, உலர் இலை மற்றும் பழுக்காத இளம்…
More...
ஜப்பானிய காடை வளர்ப்பு!

ஜப்பானிய காடை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஜப்பானிய காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52…
More...
காய்கறிப் பயிர்களில் களையெடுக்கும் கருவி!

காய்கறிப் பயிர்களில் களையெடுக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 விவசாயத்தில் கட்டுப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று களை. பயிருக்கு ஊடே முளைக்கும் புல் பூண்டு, செடி கொடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால், அவை பயிருக்கு விடப்படும் பாசன நீரை உறிஞ்சும்; உரத்தை உறிஞ்சும்; காற்றோட்டத்தைத் தடுக்கும்; பயிருக்கு…
More...
மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரி நிலத்தில் ஈரம் காய்வதற்குள் விதைத்தல் போன்ற வேலைகளைச் செய்து முடிக்க, கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. இப்படிச் செய்தால் தான் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியும். இப்போது உழவு முதல்…
More...
இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

இடுபொருள் செலவைக் குறைக்கும் துல்லியப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும். முக்கியச் செய்முறைகள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால்…
More...
ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!

ஒட்டன் சத்திரத்தில் களை கட்டிய விவசாயக் கண்காட்சி!

ஆசியாவின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை இருக்குமிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம். உழைக்கத் தயங்காத விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில், விவசாயக் கண்காட்சியை நடத்துவது சிறப்பாக அமையும் என்னும் நோக்கத்தில், ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் அமைந்துள்ள பிரமாண்டமான அபி மஹாலில்,…
More...
களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 நமது நாட்டின் வேளாண்மை உற்பத்தியில் களை, பூச்சிகள் மற்றும் தாவர நோய்களால் ஆண்டுக்கு 1,480 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் களைகள் மூலம் ஏற்படும் இழப்பு 10-30% ஆகும். இப்போது விவசாய வேலைகளுக்குப்…
More...
நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

நெல் மகசூலை அதிகப்படுத்த உதவும் அசோலா!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலைநிறுத்தி வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரியா வகையைச் சார்ந்தது. அசோலா நீரில் தனியே மிதந்து வாழும் பெரணிவகைத் தாவரமாகும். தாவரத்துக்குள்ளே இருந்து செயல்பட்டு நைட்ரஜன் என்னும்…
More...
மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

மஞ்சளில் அதிக மகசூலை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள்…
More...
பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள் நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்! அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி! காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்! பூமியைப் போலப் பொறுமை வேண்டும்! முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட வேண்டும்! எள்ளுக்கு…
More...
நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

நலமுடன் வாழ நாளுக்கொரு கீரை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும்…
More...
ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும்…
More...
Enable Notifications OK No thanks