Articles

“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடைக் கண்மாய் என்று பெருமையாகச் சொல்லப்படும், கடலைப் போன்ற கண்மாயைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். வைகை பெருக்கெடுத்துக் கிளம்பினால் தான் இந்தக் கண்மாய் நிறையும். அதனால், பெரும்பாலான காலங்களில் இந்தக்…
More...
எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2020 விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக்…
More...
இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூர் அருகே உள்ளது எட்டப்பராஜபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ப.இராஜு. ஆசிரியராக இருந்தவர். பள்ளிப்படிப்புக் காலம் வரையில் ஊரிலிருந்து தன் தோட்டத்து மண்ணை மிதித்தவர், அடுத்துக் கல்லூரிப் படிப்பு,…
More...
வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!

வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். உலகின் மொத்தப் பயறு வகை சாகுபடிப் பரப்பில் 32% இந்தியாவில் உள்ளது. பயறு வகைகளில் உளுந்து முக்கியமானது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுதும் தனிப்பயிராக அல்லது…
More...
வேளாண் உற்பத்திப் பொருள்களின் இன்றைய விலை நிலவரம்!

வேளாண் உற்பத்திப் பொருள்களின் இன்றைய விலை நிலவரம்!

இன்றைய விலை நிலவரம்!   கோயம்பேடு நிலவரம் சென்னை நிலவரம்  தோவாளை நிலவரம் சத்தியமங்கலம் நிலவரம்
More...
சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

1. பித்த வெடிப்பு கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும். 2. மூச்சுப் பிடிப்பு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு…
More...
தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

  கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் வந்து போவது இந்தத் தலைவலி. இதில், ஒற்றைத் தலைவலி, சூட்டுத் தலைவலி, தலை கனமாகத் தெரிதல் எனப் பலவகை உண்டு. கடும் வெப்பம், மன உளைச்சல், செரியாமை, அதிக…
More...
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
More...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன்…
More...
தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!

தட்டைப் பயறு சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் 0.68 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000…
More...
இராணித் தேனீக்களின் இராணி!

இராணித் தேனீக்களின் இராணி!

முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே தீருவார்கள் என்பது வரலாற்று உண்மை. இதற்கு…
More...
அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால் உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
More...
பணத்தை அள்ளித் தரும் பப்பாளி!

பணத்தை அள்ளித் தரும் பப்பாளி!

பேரையம்பட்டி தொந்திராஜின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 தொழில்களில் முதன்மையானது உழவுத் தொழில். ஆனால், இதில் மற்றெல்லாத் தொழில்களையும் விட நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் இசைந்து வந்தால் மட்டுமே விவசாயத்தில் சாதிக்க முடியும்.…
More...
எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 இந்தியா விவசாய நாடாகும். நம் நாட்டில் 70% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். வேளாண்மையில் கால்நடை வளர்ப்புப் பெரும்பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம், விலங்குப் புரத உணவின்…
More...
ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை…
More...
வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பொதுவாகத் தீவனப் பயிர்களை, புல்வகைத் தீவனப்பயிர், தானியவகைத் தீவனப்பயிர், பயறுவகைத் தீவனப்பயிர், மரவகைத் தீவனப்பயிர் என, நான்கு வகைப்படுத்தலாம். இத்தீவன வகைகளில், பயறுவகைத் தீவனப்பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3 முதல்…
More...
கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கோடை உழவுக்கு நிகர் கோடை உழவு தான்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 சாகுபடி நிலத்தைக் கோடைக் காலத்தில் உழுவது சிறந்த முறையாகும். கோடையுழவு செய்தால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைந்திருக்கும் பூச்சிகளின்…
More...