My page - topic 1, topic 2, topic 3

Articles

மீன் வளர்ப்புக்கு உதவும் தொலை இயக்கி வாகனம்!

மீன் வளர்ப்புக்கு உதவும் தொலை இயக்கி வாகனம்!

தொலை இயக்கி வாகனம் என்பது, தொலைவிலிருந்து நீருக்கடியில் இயக்கப்படும் வாகனம். இது, சில சமயங்களில் நீருக்கடியில் ரோபோ என்றும் அழைக்கப்படும். நீருக்கடியில் ரோபோக்கள்; தன்னிச்சையாக நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் மற்றும் தொலை இயக்கி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் என இரண்டு வகைப்படும்.…
More...
பட்டாம் பூச்சிகளும் பாலைத் தாவரங்களும்!

பட்டாம் பூச்சிகளும் பாலைத் தாவரங்களும்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 பட்டாம் பூச்சிகளுக்கும் பாலைத் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமது உணவு, தமது புழுக்களின் உணவு ஆகியவற்றைக் கடந்து, பிற காரணங்களுக்காகவும் இவை இந்தத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாக, வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைப்…
More...
நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

நமது சங்க இலக்கியங்களிலேயே காடுகளின் அவசியத்தை நம் முன்னோர்கள் நமக்கு விளக்கி யுள்ளனர். நம் நாட்டின் மொத்தப் பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 29.39% அளவில் மட்டுமே காடுகள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைப்…
More...
சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

சினை மாடுகளுக்கு வளைகாப்பாக அமையும் பாதுகாப்பு!

பெண்களின் கர்ப்பக் காலம் 280 நாட்களாகும். அதைப் போல மாடுகளின் கர்ப்பக் காலமும் 280 நாட்கள் தான். கருவில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக, தாயின் நலனுக்காக, 5 அல்லது 7 அல்லது 9 மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்…
More...
உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!

உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!

சொட்டுநீர்ப் பாசன முறையைப் பரவலாகக் கையாளும் விவசாயிகளில் பலர், பாசன நீருடன் உரங்களைக் கலந்து விடலாம் என்பதைப் பற்றி இன்னும் அறியவில்லை. இன்னமும் கூட உரங்களை நேரடியாகப் பயிர்களுக்கு இட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்வதும்; உரங்களை மணலில் கலந்து கையால் வீசுவதும்;…
More...
காளான்களின் பயன்கள்!

காளான்களின் பயன்கள்!

காடுகள் பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பெரியளவில் அறியப்படாதவை காளான்கள். காளான்கள் உயர் பூசண வகையைச் சார்ந்தவை. பிளியூரோட்டஸ், டிரமடிஸ், கார்டிசெப்ஸ், கேனோடெர்மா, டிராமட்டோ மைஸிஸ், அகாரிகஸ் வகைக் காளான்கள் காடுகளில் அதிகமாக உள்ளன. அவற்றில், பல்வேறு சத்துகள் மற்றும் மருத்துவக்…
More...
மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் கழிவுகளில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மீன் உணவு, நிறைவான சத்து மற்றும் சுவையுடன் இருப்பதால், இது, உலகளவில் மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மீன் உணவுத் தேவை, பெருமளவில்…
More...
டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

நமது நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர் பயன்பாடு அதிகமாகும். இன்று இந்தியாவில் சுமார் 43 இலட்சம் டிராக்டர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவற்றை முறையாக இயக்குவதில்லை என்பதால்.…
More...
செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

தமிழ்நாட்டில் தற்போது நகர்ப்புற இளைஞர்களிடம் செல்லப் பறவைகள் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. வணிக நோக்கில் வளர்த்து நல்ல இலாபம் ஈட்டி வருகின்றனர். வீட்டில் அழகு, பொழுது போக்கு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் செல்லப் பறவைகள், குழந்தைகளின் அன்புக்குரிய உயிர்களாக விளங்குகின்றன. செல்லப்…
More...
ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள்!

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள்!

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சிறு சிறு சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச் சூழலைச் சூனியமாக்கிக்…
More...
மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும். + இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்…
More...
கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

கோ.1 மணத்தக்காளிக் கீரை சாகுபடி!

மணத்தக்காளிக் கீரை, சொலனேஸியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். இதன் இலைகளும் காய்களும்; சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. இதில், புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து சி, நார்ச்சத்து ஆகியன…
More...
வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?

வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?

நமது உணவில் காய்கறிகளின் பங்கு 50 சதமாகும். இவற்றில் இருந்து முக்கிய வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ, கே மற்றும் பொட்டாசியம், இரும்பு, கந்தகம், மக்னீசியம், மாங்கனீசு, சோடியம், குளோரைடு, அயோடின், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துகள் நமக்குக்…
More...
கோடையில் செல்லப் பறவைகள் பராமரிப்பு!

கோடையில் செல்லப் பறவைகள் பராமரிப்பு!

கோடை வெய்யில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. மனிதன் மட்டுமின்றி, உயிரினங்கள் அனைத்துக்கும் சவாலானது இந்தக் கோடை வெப்பம். குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பரபரப்பான நகர வாழ்க்கைக்குப் பழகி விட்ட மனிதனின் மனதுக்குப்…
More...
கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். பயிர் விலகு தூரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இருக்க வேண்டும். கத்தரி விதை உற்பத்தி நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 44 கிலோ யூரியா, 180 கிலோ…
More...
கத்தரியின் மருத்துவப் பண்புகள்!

கத்தரியின் மருத்துவப் பண்புகள்!

கத்தரிக்காய் வெப்பத்தையும் பசியையும் கூட்டும். இதயத்தை வலுப்படுத்தும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். காய்ச்சல், இருமல், காசநோய், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றைத் தீர்க்கும். பழத்தைச் சுட்டு மாடுகளின் வயிற்று வலிக்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் நீங்கவும் தரலாம். சுட்ட பழம் பித்தம் தணிக்கும். வாயுவைக் குறைக்கும்.…
More...
கத்தரியில் உள்ள சத்துகள்!

கத்தரியில் உள்ள சத்துகள்!

இளம் பிஞ்சு மற்றும் முற்றிய காய்களைச் சமைத்து உண்ணலாம். குழம்பு வைத்தும் பொரியல் மற்றும் பஜ்ஜியாகத் தயாரித்தும் உண்ணலாம். பூச்சி தாக்கிய காய்கள் மற்றும் பழங்களைக் கால்நடைகளுக்குத் தரலாம். நூறு கிராம் கத்தரியில் புரதம் 1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம்,…
More...
கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

தமிழகத்தில் நீலகிரியைத் தவிர மற்ற மாவட்டங்களில் கத்தரி பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் சத்துக் குறைவான காய் என்னும் தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆயுர்வேத முறைப்படி, கத்தரி நல்ல மூலிகையாகும். குறிப்பாக, நீரிழிவு உள்ளோர்க்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இரகங்கள்…
More...
தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

தோப்பை நிறைத்தால் வருமானம் பெருகும்!

இன்று பெரும்பாலான தென்னை விவசாயிகள், தங்களின் தோப்புகளில் ஊடுபயிர் எதையும் செய்யாமல், அவ்வப்போது களைகளை அகற்றி விட்டுச் சுத்தமாக வைத்து உள்ளனர். இதைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், இவர்கள் தென்னை மரங்களுக்குக் கிடைக்கும் சத்துகளைச் சேர விடாமல்…
More...
Enable Notifications OK No thanks