My page - topic 1, topic 2, topic 3

Articles

கரும்பில் கூடுதல் மகசூலைத் தரும் ஒரு பரு கரணை நடவு!

கரும்பில் கூடுதல் மகசூலைத் தரும் ஒரு பரு கரணை நடவு!

தற்போது, கரும்பு சாகுபடியில் விதைச் செலவைக் குறைக்கும் நோக்கில், ஒரு பரு கரணை நடவு முறை பின்பற்றப் படுகிறது. இதற்கு, ஒரு ஏக்கருக்கு 4,400 ஒரு பரு கரணைகள் தேவைப்படும். இந்தக் கரணைகளின் மொத்த எடை வெறும் 50 கிலோ மட்டுமே.…
More...
ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 18.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. தூயமல்லி அரிசி: 7 சிப்பம், கருப்புக்கவுனி அரிசி: 250 கிலோ, கருப்புக்கவுனி நெல்: 6 மூட்டை, தினை: 1,000 கிலோ, சிவப்பு எள்:…
More...
துளசி சாகுபடி!

துளசி சாகுபடி!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாக விளங்குவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தம் செய்கிறது. நடுவெப்பக் கால நிலையில் நன்கு வளரும். கடல்…
More...
மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளால் மட்டுமே மாவுப் பூச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். பயிர்களைத் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். ஓரிரு செடிகளில் மாவுப் பூச்சிகள் தெரியும் போதே கைவினை முறையில், அந்தச் செடிகளை அல்லது செடிகளில் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித்…
More...
மடி நோய்க்கான முதலுதவி  மூலிகை மருத்துவம்!

மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே.…
More...
மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாசனைப் பொருள்களின் அரசன் எனப்படும் மிளகு, இந்தியாவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 96 சதம் கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. ஏனைய மலைப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக விளையும் மிளகு,…
More...
கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்கள்!

கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்கள்!

பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவம் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். பெயர்க் காரணம்…
More...
பவளப் பாறைகளின் சிறப்பு!

பவளப் பாறைகளின் சிறப்பு!

நிலப்பரப்பில் உள்ள மழைக் காடுகளைப் போன்றவை, கடலில் உள்ள பவளப் பாறைகள். சுமார் ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கும் இவற்றில், பலவகைக் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தப் பாறைகளின் வளர்ச்சியால் பவளத் திட்டுகள் அல்லது பவளத்…
More...
கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் நிலவும் கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கூட்டு விளைவால், கால்நடைகளின் உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி உண்டாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியால், கால்நடைகளில் உற்பத்தியும் இயக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால்,…
More...
காய்கனிக் கழிவுகளில் காகிதம் தயாரித்தல்!

காய்கனிக் கழிவுகளில் காகிதம் தயாரித்தல்!

மரங்கள் மற்றும் புல்லிலிருந்து பெறப்படும் கூழான செல்லுலோசை அழுத்துவதன் மூலம் கிடைக்கும் மெல்லிய பொருள் காகிதம். இது, எழுத, அச்சிட, சிப்பமிட, சுத்தம் செய்ய, அழகு செய்ய மற்றும் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகிறது. இன்று காகிதத்தின் தேவை கூடியுள்ளது. அதே நேரத்தில்…
More...
காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உத்திகள்!

காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உத்திகள்!

கடந்த நாற்பது ஆண்டுகளாக நமது தேசிய விவசாயக் கொள்கைகள், உத்திகள், செயல்கள் மற்றும் திட்டங்கள் ஆகியன, உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கியே இருந்து வருகின்றன. இதில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், இயற்கைச் சீர்கேடு, மக்கள் பெருக்கம், அதற்கேற்ற உணவு உற்பத்தி, வறுமை…
More...
விவசாயிகளின் நண்பன் கரையான்!

விவசாயிகளின் நண்பன் கரையான்!

மண்ணில், மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. இவற்றில், கரையானைப் பற்றிய தவறான கருத்து ஒன்று உண்டு. அதாவது, கரையான் செடிகளைத் தின்று விடும் என்பது. அதனால், கரையானைக் கொல்வதற்கு டன் கணக்கில் நிலத்தில் நஞ்சைக் கொட்டி வருகிறோம்.…
More...
புறா வளர்ப்பு!

புறா வளர்ப்பு!

புறா, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை. இது, கொலம்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 310 இனங்கள் உள்ளன. புறா சமாதானத்தின் அடையாளம் ஆகும். பரவல் மற்றும் வாழ்விடம் புறாக்கள் உலகெங்கும் பரவலாக இருந்தாலும், சஹாராப் பாலைவனம், ஆர்க்டிக்,…
More...
நியான் டெட்ரா மீன் வளர்ப்பு!

நியான் டெட்ரா மீன் வளர்ப்பு!

நியான் டெட்ரா (Paracheir odoninnesi) மீன், தென் அமெரிக்காவைச் சார்ந்த சிறிய நன்னீர் மீனாகும். ஒளிரும் நிறங்கள், அமைதியான குணம், எளிதான கவனிப்பு, எளிய உணவு ஆகியன இம்மீனின் சிறப்புகள் ஆகும். இதனால், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் இம்மீனை மிகவும் விரும்புகின்றனர்.…
More...
மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனையின் அவசியம்!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால் கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, வரமாக அமைந்தது தான்…
More...
குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!

குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!

குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளர்வதால் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. நீர்த் தேங்கும் ஆற்றுப் படுகையிலும் ஓரளவு வளரும். மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் சத்துகள் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. வெப்பம் மற்றும்…
More...
சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாய் இலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில்,…
More...
சத்துகள் வீணாகாமல் சமைத்தல்!

சத்துகள் வீணாகாமல் சமைத்தல்!

நாம் வாங்கும் காய்கறிகள் அடிபடாத, கெடாத மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும். புத்தம் புது காய்களையே வாங்க வேண்டும். வாங்கியதும் உடனே கழுவி உலர்த்த வேண்டும். பின், குளிர்ந்த, தூய்மையான இடத்தில் பாதுகாக்க வேண்டும். கேரட், முள்ளங்கி…
More...
கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும். இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது. இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத்…
More...
Enable Notifications OK No thanks