Articles

குமிழ் மரம்!

குமிழ் மரம்!

குமிழ் மரம் வெர்பனேசி என்னும் தேக்கு வகையைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது, இதன் தாவரவியல் பெயர். இதன் தாயகம் இந்தியா. இம்மரம், பர்மா, தாய்லாந்து, லாவோ, கம்போடியா, வியட்நாம், சீனத்தின் தெற்கு மாநிலங்களில் இயற்கைக் காடுகளில் உள்ளது. மேலும், சியாரா,…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால் 100 லிட்டர் நீரில் கலப்பது போன்ற…
More...
ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது, இறைச்சிக்கு வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும்…
More...
மண்புழு உரத்தைச் சேமித்தல்!

மண்புழு உரத்தைச் சேமித்தல்!

மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர்…
More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது. அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம்,…
More...
பருவநிலை மாற்றத்தில் பயறு வகைகள்!

பருவநிலை மாற்றத்தில் பயறு வகைகள்!

பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்லக் காற்று வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்லக் காற்றை வெளியிடுகின்றன. இவை, காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில்…
More...
நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளை நாம் காலங் காலமாக வளர்த்து வந்தாலும், இப்போது தான், அந்தக் கோழிகளின் சிறப்பை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தக் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த, நவீன சிகிச்சை முறைகள் இருப்பதைப் போல, இயற்கை மூலிகை சிகிச்சையும் உள்ளன். வெள்ளைக்…
More...
மா சாகுபடி!

மா சாகுபடி!

நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின்…
More...
தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

முருங்கையின் தாயகம் இந்தியா. இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கி உள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும். இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும், குடற் புழுக்களை அழிக்கும். இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக்…
More...
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களான, அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ், அருள்குமார், பாலமுருகன், பாரத், போதியரசு, சிற்றரசு ஆகியோர், நத்தம் பகுதியில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில்,…
More...
நீங்கள் கேட்டவை – பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)

நீங்கள் கேட்டவை – பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)

கேள்வி: நான் இப்போது வாழை நடவு செய்துள்ளேன். அதில் வெங்காயம் பயிர் செய்துள்ளேன். அதன் அறுவடை முடிந்ததும், கடலையைப் பயிர் செய்ய இருக்கிறேன். அதற்கு என்ன உரம் இடவேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும். - எம்.ஜெயவீரன், தெக்குப்பட்டு. பதில்: உங்களுக்கு…
More...
குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள புல்லினப் பயிராகும். இந்தத் தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு, 90 நாட்களில்…
More...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில், பலவகை வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் குறிப்பாக, பாலில் கொழுப்பின் அளவு…
More...
பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து பயனைத் தருவது பலாமரம். பலாப்பழம் பறித்ததும் அல்லது பாதுகாத்து வைத்துச் சாப்பிட ஏற்ற, சதைப் பற்றுள்ள, நறுமணமிக்க, சுவை மிகுந்த பழம். பலா விதை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிட சத்துமிகு உணவுப் பொருள். இந்த…
More...
தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

இந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது, இந்திய…
More...
பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

நம் நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண் புழுக்களை பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண் புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும்.…
More...
வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

பருவநிலை மாற்றம், குறைவான மழை நாட்கள் மற்றும் மழைப் பொழிவு, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய காணங்களால், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சீரான பாசனத்தைக் கொடுக்க முடியவில்லை. உலகில் 70 சத நீர் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 2030 இல்…
More...
நாவல் சாகுபடி!

நாவல் சாகுபடி!

நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில்…
More...
ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள புது எட்டம நாயக்கன் பட்டி சு.தங்கவேலு பாரம்பரிய விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில், தானியப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டு…
More...