சிறுதானிய அரவை இயந்திரம்!
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…