My page - topic 1, topic 2, topic 3

சுற்றுச்சூழல்

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சின்னச் சின்னச் சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச்சூழலைச் சூனியமாக்கிக் கொண்டே…
More...
வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 உயிர்ப் பன்மயச் சூழலில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதல்நிலை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லையெனில், இம்மண்ணில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. எல்லோரும் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் தாவரங்களையே…
More...
கடல்மீன் வளத்தைப் பாதிக்கும் வெப்பமயம்!

கடல்மீன் வளத்தைப் பாதிக்கும் வெப்பமயம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 காலநிலை மாற்றம் இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் உள்ளது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் மிகுந்து வருகிறது. இந்தச் சூழல் பாதிப்பால், தொழில்துறை, விவசாயம் மற்றும் மீன்வளம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகும். வெப்பமயமத்தின் விளைவுகள் ஓசோன் படுக்கையில்…
More...
வருமானம் தரும் வேளாண் காடுகள்!

வருமானம் தரும் வேளாண் காடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு…
More...
சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம். “தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள…
More...
பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உலகிலுள்ள கடல்களின் மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமான பகுதியில் உள்ள நீர், செங்குத்து அல்லது கிடைமட்டமாக இடம் பெயர்தல் கடல் நீரோட்டங்கள் ஆகும். இந்த நீரோட்டங்கள் எப்போதும் குறிப்பிட்ட ஒரு திசையில் நகர்ந்து கொண்டே…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால்…
More...
பணம் காய்க்கும் மரம்!

பணம் காய்க்கும் மரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கறுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு. இந்தியாவில், ஜார்கண்ட்,…
More...
பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

தழைக்கும் காவல் துணைத் தலைவரின் சூழல் மேம்பாட்டு முயற்சி! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்பார், உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை. சுத்தமான நீரும், வளமான நிலமும், உயர்ந்த…
More...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
More...
Enable Notifications OK No thanks