மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2022 தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண்…