My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

எருமை இனங்களும் இனவிருத்தியும்!

எருமை இனங்களும் இனவிருத்தியும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவில் வரையறைக்கு உட்பட்டு 13 எருமை இனங்கள் உள்ளன. அவற்றில், முர்ரா, சுருத்தி, நீலிராவி, ஜாப்ராபாடி முக்கியமானவை. முர்ரா உலகிலேயே சிறந்த எருமையினம். இதை டெல்லி எருமை எனவும் அழைப்பர். பல நாடுகளில் முர்ரா…
More...
முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். கோழி முட்டை, சத்துகள் நிறைந்தது மட்டுமன்றி, கலப்படமே செய்ய முடியாத உணவுப் பொருளாகும். ஒரு நாளைக்கு 20 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் இந்தியா, முட்டை உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாமக்கல்…
More...
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும், கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்தில், கால்நடை வளர்ப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இதில், நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்குக் கை கொடுப்பது நாட்டுக்கோழி வளர்ப்பு. இதற்கு நிறைய முதலீடு தேவையில்லை. நாட்டுக் கோழிகள்…
More...
முயல் வளர்ப்பு!

முயல் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். குறைந்த முதலீட்டில், குறைந்த நாட்களில் நிறைந்த இலாபம் தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். முயலின் சினைக் காலம் ஒரே மாதம் தான். ஆனால், பல குட்டிகளை ஈனும். காய்கறிக் கழிவை உணவாகக் கொடுக்கலாம்.…
More...
கோடையில் கோழி வளர்ப்பு!

கோடையில் கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வெப்பம் மிகுந்த கோடையைச் சமாளிக்க ஆயத்த நடவடிக்கைகள் தேவை. இவற்றில், கோழி வளர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியம். ஏனெனில், கோழிகளில், வெப்ப நிலைகளைச் சீரமைக்கும் தன்மை, பிற…
More...
பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு!

பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது அன்றாட உணவில், முக்கிய ஊட்ட உணவாக இருப்பது பாலாகும். இது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் சரிவிகித உணவிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் பால் உற்பத்திக்குப் பெரும் பங்குண்டு.…
More...
கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். கறவை மாடுகளில் நிலைமாறும் காலம் என்பது, ஈனுவதற்கு மூன்று வாரத்துக்கு முந்தைய மற்றும் மூன்று வாரத்துக்குப் பிந்தைய காலமாகும். இக்காலமே பாலுற்பத்தி மற்றும் இலாபத்தை நிர்ணயிக்கும் காலம். ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கறவை…
More...
சுத்தமான பால் உற்பத்தி!

சுத்தமான பால் உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் பாலில் சரியான அளவில் இருப்பதால் இது சரிவிகித உணவு எனப்படுகிறது. அதனால் சத்துகள் கெடாமல் பாலை உற்பத்தி செய்ய வேண்டும். பாலைச் சுத்தமாகக் கறக்காத நிலையில், காசநோய்,…
More...
நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். முட்டைக் கோழி மற்றும் இறைச்சிக் கோழிப் பண்ணைகளில், வீரிய இனக் கோழிகளை வளர்ப்பதைப் போலவே, தற்போது நாட்டுக்கோழி வளர்ப்பிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 10-20 கோழிகளை வளர்த்த நிலையில் இருந்து மாறி, 200-500…
More...
கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். குளம்புகள் உள்ள எல்லாக் கால்நடைகளையும் தாக்கிப் பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் கோமாரி. இது, நச்சுயிரிகளால் ஏற்படுகிறது. நாட்டு மாடுகள், ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள்,…
More...
இன்றைய கன்றே நாளைய பசு!

இன்றைய கன்றே நாளைய பசு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். இன்றைய கன்றுகள் தான் நாளைக்குப் பசுக்களாக, காளைகளாக மாறப் போகின்றன. எனவே, கன்றுகளை மிகுந்த கவனத்துடன் வளர்க்க வேண்டும். பசுவின் சராசரி சினைக்காலம் 285 நாட்கள். எருமையின் சினைக்காலம் 300 நாட்கள். கறவை மாடுகளுக்குச்…
More...
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

நாட்டுக் கோழிகளைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். இரத்தக் கழிச்சல் நோய், இறைச்சிக் கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகளை, நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். நேரடியாகத் தாக்கி இறப்பை ஏற்படுத்தும் இந்நோய், செரிக்கும் தன்மையைக் குறைத்து, கோழிகளின் எடை மற்றும்…
More...
பன்றிக் கொட்டில் அமைப்பும் பராமரிப்பும்!

பன்றிக் கொட்டில் அமைப்பும் பராமரிப்பும்!

பன்றிகள் தங்கும் இடத்துக்கு வெளிப்பக்கம் வடிகால் அமைய வேண்டும். இது, 4 அங்குல ஆழம் 6 அங்குல அகலம் இருந்தால் போதும். வடிகாலை மூடி வைக்கக் கூடாது. செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பன்றிப் பண்ணை, மக்கள் வாழுமிடம், பால்…
More...
மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மைக்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பசுக்களுக்கோ காளைகளுக்கோ இனவிருத்தி உறுப்புகளில் பிறவிக் குறைகள் இருந்தால் மலட்டுத் தன்மை ஏற்படும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். இப்போது, பால் பண்ணைத் தொழில் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. கால் படி…
More...
இறைச்சிக் கோழிகளைத் தாக்கும் கம்போரோ!

இறைச்சிக் கோழிகளைத் தாக்கும் கம்போரோ!

இறைச்சிக் கோழிக் குஞ்சுகளுக்கு அதன் தாயிடமிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, சரியான நாளில் தடுப்பூசியைப் போட்டால், முதல்வகை நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். கம்போரோ என்பது, பிர்னா என்னும் நச்சுயிரியால் ஏற்படும் கொடிய நோய்.…
More...
தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். இந்திய கிராமப் பொருளாதாரம் கால்நடை வளர்ப்பைப் பெரிதும் சார்ந்துள்ளது. கிராமங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்றவர்கள் குறைந்தளவில் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, பண்ணையாக வைத்து வளர்க்கும் அளவில், வெள்ளாடு வளர்ப்பு…
More...
கறவை மாடுகளில் சினைப் பருவமும் அறிகுறிகளும்!

கறவை மாடுகளில் சினைப் பருவமும் அறிகுறிகளும்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கால்நடை வளர்ப்பு இன்று தனித் தொழிலாக மாறி வருகிறது. பருவமழை பொய்த்து வேலை வாய்ப்பு குறையும் போது, கை கொடுத்து உதவுவது கால்நடை வளர்ப்பு. நம் நாட்டில் கறவை மாடுகள் நிறைய இருப்பினும், பால்…
More...
கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், கிடைக்கும் தீவனத்தை அரை குறையாக மென்று வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, பிறகு அசை போட்டுச் செரிக்கச் செய்யும் குணமுள்ளவை. இப்படி வயிற்றில் போகும் தீவனத்தில் உள்ள புரதம், அங்குள்ள பாக்டீரியாக்களுடன்…
More...
எருமைகளை வளர்ப்பது எப்படி?

எருமைகளை வளர்ப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். ஆண்டுக்கு ஒரு கன்று என்பது, மாடு வளர்ப்பின் தாரக மந்திரமாகும். ஆனால், எருமை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெறுவது என்பது மிகக் கடினம். எருமை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைக் கவனித்து, தீர்வுகளைக் கண்டால்…
More...
Enable Notifications OK No thanks