My page - topic 1, topic 2, topic 3

விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

துரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்,

நரிப்பயறு: 70 டன்,

சிவப்பு எள்: 800 கிலோ,

உளுந்து: 2,300 கிலோ,

ஜாதிக்காய் விதை: 4 டன்,

ஜாதிபத்ரி: 1 டன்,

கொண்டைக்கடலை: 20 டன்,

எள்: 174 கிலோ,

சூரியகாந்தி விதை: 50 மூட்டை,

வரகு அரிசி: 75 கிலோ,

இரத்தசாலி அரிசி: 800 கிலோ,

BPT நெல்: 96 மூட்டை,

துவரை: 220 மூட்டை,

கரும்பு முருங்கை: 100 கிலோ,

நவரா நெல்: 3,000 கிலோ,

பூங்கார் நெல்: 50 மூட்டை,

குழி வெறிச்சான் நெல்: 20 மூட்டை,

சித்ரகார் நெல்: 24 மூட்டை,

நொருங்கன் நெல்: 46 மூட்டை,

நாட்டுக்கம்பு: 13 டன்,

சாமை: 30 டன்,

அக்ஷயா நெல்: 100 மூட்டை,

அம்மன் இரக நெல்: 25 மூட்டை,

கறுப்பு இருங்கு சோளம்: 27 மூட்டை,

நிலக்கடலை: 7 மூட்டை,

செடி முருங்கை விதை: 500 கிலோ,

மக்காச்சோளம்: 210 மூட்டை,

அகத்தி விதை: 26 கிலோ,

வசம்பு: 10 டன்,

கொப்பரை: 110 கிலோ,

குதிரைவாலி: 2,800 மூட்டை,

இருங்கு சோளம்: 2800 மூட்டை,

வரகு: 75.8 டன்,

கருமஞ்சள்: 100 கிலோ,

கஸ்தூரி மஞ்சள்: 250 கிலோ,

ஆவாரம்பூ: 95 கிலோ,

நெட்டிவிதை: 5 மூட்டை,

அவுரிவிதை: 6 மூட்டை,

பருத்தி: 7 மூட்டை,

மிளகாய் வற்றல்: 89 மூட்டை,

ஆத்தூர் கிச்சடி சம்பா நெல்: 30 மூட்டை,

தங்கச்சம்பா நெல்: 70 மூட்டை,

அவுரிக்காய்: 5 மூட்டை,

மட்டை நெல்: 13 மூட்டை,

சூரி மட்டை நெல்: 8 மூட்டை,

தோல் நீக்கிய நாட்டு வேப்பமுத்து: 340 மூட்டை,

தோலுடன் கூடிய வேப்பமுத்து: 330 மூட்டை,

ஆகிய விளைபொருள்கள் ஏலத்திற்கு உள்ளன.

மேலும்,

வெட்டிவேர்,

அனைத்து பாரம்பரிய நெல் இரகங்கள்,

தினை,

எள்,

ஆகிய பொருள்கள் வணிகர்களுக்குத் தேவை.

இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:

ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்: 90251 52075.

மேற்பார்வையாளர்: 96008 02823.

சந்தைப் பகுப்பு ஆய்வாளர்: 87543 79755.


செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks