ஏலத்துக்குத் தயாராக உள்ள விளை பொருள்கள்!

விளை பொருள் WhatsApp Image 2024 03 25 at 13.24.50 cb111fd2

துரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இன்றைய நிலையில் (25.03.2024) ஏலத்துக்கு வந்துள்ள விளைபொருள்கள்:

கொள்ளு: 25 டன்,

துவரை: 64 மூட்டை,

சூரியகாந்தி விதை: 2,516 கிலோ,

கம்பு: 7 டன்,

பூங்கார் அரிசி: 15 கிலோ,

அவுரி இலை: 737 கிலோ,

கோ-51ரக நெல்: 33 மூட்டை,

கருப்புக்கவுனி நெல்: 6 மூட்டை,

தினை: 1000 கிலோ,

சிவப்பு எள்: 1200 கிலோ,

உளுந்து: 8 டன்,

ஏடிடி 54 இரக நெல்: 200 மூட்டை,

புளி: 60 கிலோ,

வெள்ளைச்சோளம்: 20 டன்,

சீரகச்சம்பா நெல்: 5 மூட்டை,

மாப்பிள்ளைச்சம்பா நெல்: 26 மூட்டை,

மிளகாய் வற்றல்: 145 கிலோ,

பனிப்பயறு: 30 மூட்டை,

ஆத்தூர் கிச்சடிச் சம்பா: 80 மூட்டை,

மஞ்சள்: 500 கிலோ,

தூயமல்லி நெல்: 23 மூட்டை,

கொண்டைக்கடலை: 20 டன்,

எள்: 3,780 கிலோ,

குதிரைவாலி அரிசி: 40 கிலோ,

வரகு அரிசி: 50 கிலோ,

இரத்தசாலி அரிசி: 385 கிலோ,

கரும்பு முருங்கை: 96 கிலோ,

நவரா நெல்: 3,000 கிலோ,

பூங்கார் நெல்: 5 மூட்டை,

குழிவெறிச்சான் நெல்: 20 மூட்டை,

சித்ரகார் நெல்: 24 மூட்டை,

நொருங்கன் நெல்: 46 மூட்டை,

சாமை: 30 டன்,

அக்ஷயா நெல்: 270 மூட்டை,

அம்மன் இரக நெல்: 25 மூட்டை,

கருப்பு இருங்கு சோளம்: 27 மூட்டை,

செடி முருங்கை விதை: 500 கிலோ,

மக்காச்சோளம்: 210 மூட்டை,

அகத்தி விதை: 26 கிலோ,

வசம்பு: 10 டன்,

குதிரைவாலி: 3,900 கிலோ,

இருங்குச்சோளம்: 2,800 மூட்டை,

வரகு: 40 டன்,

கருமஞ்சள்: 80 கிலோ,

கஸ்தூரி மஞ்சள்: 250 கிலோ,

ஆவாரம்பூ: 100 கிலோ,

நெட்டி விதை: 5 மூட்டை,

அவுரி விதை: 6 மூட்டை,

தங்கச்சம்பா நெல்: 70 மூட்டை,

அவுரிக்காய்: 5 மூட்டை,

மட்டை நெல்: 11 மூட்டை,

சூரி மட்டை நெல்: 8 மூட்டை,

பனிவரகு: 30 டன்,

தோலில்லா வேப்ப முத்து: 340 மூட்டை,

தோலுடன் கூடிய வேப்ப முத்து: 330 மூட்டை,

ஆகிய விளை பொருள்கள் ஏலத்துக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும், வெட்டிவேர், அனைத்துப் பாரம்பரிய நெல் இரகங்கள் தேவைப்படுகின்றன.

இருப்பு வைத்துள்ள விவசாயிகள், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:

விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் G.வெங்கடேஷ்: 90251 52075.

மேற்பார்வையாளர்: 96008 02823.

சந்தைப் பகுப்பாளர்: 87543 79755.


செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading