மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 12.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.
ஆத்தூர் கிச்சடி சம்பா: 30 மூட்டை,
காராமணி (தட்டைப்பயறு): 100 மூட்டை,
மஞ்சள்: 500 கிலோ,
துவரம் பருப்பு: 30 கிலோ,
கருப்புக்கவுனி நெல்: 2,600 கிலோ,
தூயமல்லி நெல்: 100 கிலோ
நரிப்பயறு: 70 டன்,
சிவப்பு எள்: 800 கிலோ,
உளுந்து: 2,300 கிலோ,
கொண்டைக்கடலை: 20 டன்,
எள்: 1,800 கிலோ,
குதிரைவாலி அரிசி: 40 கிலோ,
வரகு அரிசி: 100 கிலோ,
இரத்தசாலி அரிசி: 635 கிலோ,
துவரை: 52 மூட்டை,
கரும்பு முருங்கை: 96 கிலோ,
நவரா நெல்: 3,00 கிலோ,
பூங்கார் நெல்: 5 மூட்டை,
குழிவெறிச்சான் நெல்: 20 மூட்டை,
சித்ரகார் நெல்: 24 மூட்டை,
நொருங்கன் நெல்: 46 மூட்டை,
சாமை: 30 டன்,
அக்சயா நெல்: 100 மூட்டை,
அம்மன் இரக நெல்: 25 மூட்டை,
கறுப்பு இருங்குச் சோளம்: 27 மூட்டை,
செடி முருங்கை விதை: 500 கிலோ,
மக்காச்சோளம்: 210 மூட்டை,
அகத்தி விதை: 26 கிலோ,
வசம்பு: 10 டன்,
கொப்பரை: 110 கிலோ,
குதிரைவாலி: 2,800 மூட்டை,
இருங்குச் சோளம்: 2,800 மூட்டை,
வரகு: 40 டன்,
கருமஞ்சள்: 80 கிலோ,
கஸ்தூரி மஞ்சள்: 250 கிலோ,
ஆவாரம்பூ: 120 கிலோ,
நெட்டி விதை: 5 மூட்டை,
அவுரி விதை: 6 மூட்டை,
பருத்தி: 7 மூட்டை,
மிளகாய் வற்றல்: 145 கிலோ,
தங்கச்சம்பா நெல்: 70 மூட்டை,
அவுரிக்காய்: 5 மூட்டை,
மட்டை நெல்: 11 மூட்டை,
சூரி மட்டை நெல்: 8 மூட்டை,
தோல் நீக்கிய நாட்டு வேப்பமுத்து: 340 மூட்டை,
தோலுடன் கூடிய வேப்பமுத்து: 330 மூட்டை,
ஆகிய விளை பொருள்கள் ஏலத்துக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும், வெட்டிவேர், அனைத்துப் பாரம்பரிய நெல் இரகங்கள் தேவைப்படுகின்றன.
இருப்பு வைத்துள்ள விவசாயிகள், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:
விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் G.வெங்கடேஷ்: 90251 52075.
மேற்பார்வையாளர்: 96008 02823.
சந்தைப் பகுப்பாளர்: 87543 79755.
செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.
சந்தேகமா? கேளுங்கள்!