தொழில்நுட்பம்

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை…
More...
நிலத்தைப் பண்படுத்தும் உழவுக் கருவிகள்!

நிலத்தைப் பண்படுத்தும் உழவுக் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 மண்ணும் மக்களும் ஓய்வெடுக்கும் காலம் கோடையில், விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றில், முக்கியமானது கோடையுழவு. கோடையுழவு கோடி நன்மை தரும், சித்திரை மாத உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்னும் பழமொழிகள்…
More...
இனக்கவர்ச்சிப் பொறி என்ன செய்யுது தெரியுமா?

இனக்கவர்ச்சிப் பொறி என்ன செய்யுது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது.…
More...
பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதனால், உணவில் நச்சுத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் மண்வளப் பாதிப்பு போன்ற தீமைகள் விளைகின்றன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப்…
More...
பூச்சிக் கட்டுப்பாட்டில் இனக் கவர்ச்சிப் பொறி வைக்கப்படும் உயரங்களின் பங்கு!

பூச்சிக் கட்டுப்பாட்டில் இனக் கவர்ச்சிப் பொறி வைக்கப்படும் உயரங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்துகள் இருப்பதால், சீரான உணவில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால், பயறு வகைகளை, ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த் துளைப்பான் தாக்குவதால், அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைக்…
More...
விசைத் தெளிப்பானைக் கையாளும் முறைகள்!

விசைத் தெளிப்பானைக் கையாளும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 விசைத் தெளிப்பானில், எந்திரம், தெளிப்பான் ஆகிய இரு பகுதிகளும், திரவ மருந்துக் கலன், திரவ மருந்து வெளிவரும் குழாய், காற்றுக்குழாய் ஆகிய முக்கியப் பகுதிகளும் உள்ளன. இதில் பொருத்தப்படும் எந்திரம் 1.2 முதல் 1.7…
More...
சிறுதானிய அரவை இயந்திரம்!

சிறுதானிய அரவை இயந்திரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள  லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…
More...
தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 முக்கியமான காய்கறிப் பயிரான தக்காளி, தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. உற்பத்தி மிகுந்தால், கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் பறிப்புக்கூலி கூடக் கிடைக்காமல் போவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பேரிழப்பாகும். எனவே, விளைந்த பொருளை…
More...
சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம்.…
More...
நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும்…
More...