மரவள்ளி பூஸ்டர்!
பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. உலகின் மொத்த மரவள்ளி உற்பத்தியில் 20 சதவீதத்துடன், நைஜீரியா முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரத்தில், அதிகளவில்…