செல்லப் பிராணிகள்

தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!

தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 உலகில் முதன்முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன் Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது. ஆனால், 1603 இல் தான் இந்த…
More...
நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!

நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நாய்க்குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வருவதால், நம் வீட்டுக்கு வந்ததும் நாம் உண்ணும் உணவை அதற்கு உடனே கொடுக்கக் கூடாது. அதுவும் எடுத்துக் கொள்ளாது. நாம் உண்ணும் உணவை நாய்க்குட்டி உண்ணும் வகையில்…
More...
காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பழங்காலம் முதல் மனித குலத்தின் உற்ற துணையாக நாய்கள் விளங்கி வருகின்றன. தமிழர்கள் தங்களின் வழிபாடு, காவல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்காக, நாய் இனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, பழங்காலச் சிலைகள், ஓவியங்கள்…
More...
மனித வாழ்வில் பூனை!

மனித வாழ்வில் பூனை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவில் பெரும்பாலான மக்கள் செல்லப் பிராணியாக, உற்ற தோழனாக, வீட்டுக் காவலாளியாக நாய்களையே வளர்க்கின்றனர். பூனைகளை வளர்ப்போர் மிகக் குறைவே. இதற்கு முக்கியக் காரணம், பூனையைப் பார்த்து விட்டுச் சென்றால் காரியம் நடக்காது என்னும்…
More...
பூனையை இப்படி மட்டும் வளர்த்துப் பாருங்க…!

பூனையை இப்படி மட்டும் வளர்த்துப் பாருங்க…!

வயல்களிலும் வீடுகளிலும் விளைபொருள்களை தின்று சேதப்படுத்தும் எலிகளை அழிப்பது பூனை. இதை அறிவியல் அடிப்படையில் வளர்க்க வேண்டும். பூனை வளர்ப்பு என்பது ஏறக்குறைய நாய் வளர்ப்பைப் போல இருந்தாலும், பூனையின் முரட்டுக் குணங்கள், உணவுப் பழக்கம் ஆகியன நாயிலிருந்து வேறுபட்டவை. பூனையைக்…
More...
முயல் வளர்ப்பு நல்ல தொழிலுங்க!

முயல் வளர்ப்பு நல்ல தொழிலுங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபந்தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் முயல் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். பசுந்தீவன உற்பத்திக்கு நிலம் இருப்பது அவசியம். தோலுக்காக,…
More...
உங்க நாய்க்குட்டியை இப்படி வளர்த்துப் பாருங்களேன்!

உங்க நாய்க்குட்டியை இப்படி வளர்த்துப் பாருங்களேன்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 நம்மில் பலருக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும். குறிப்பாகக் குழந்தைகள் நாய்க்குட்டியைத் தூக்குவதும் கொஞ்சுவதும் அதனுடன் விளையாடுவதுமாக இருப்பர். இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு நாய்க்குட்டியை முறையாக வளர்த்தால் தான்…
More...
தமிழ்நாட்டு நாய்கள்!

தமிழ்நாட்டு நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 மனிதன் விரும்பி வளர்க்கும் செல்லப்பிராணி நாய். இது, அனைத்துண்ணிப் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்காகும். காடுகளில் வாழும் ஓநாய்களில் இருந்து, பழங்கால மனிதர்களால் வேட்டையாடி வீட்டுடைமை ஆக்கப்பட்ட விலங்கு. உலகெங்கிலும் உள்ள நாய்கள் ஒன்று…
More...
நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 கல்லீரல் என்பது நாய்களின் முக்கியமான உறுப்பாகும். இது, நாயின் அடிவயிற்றில் மிகப்பெரிய உறுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கல்லீர்லைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். கல்லீரலின் செயல்கள் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள்…
More...
குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு  உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள் பெரும்பாலும்…
More...
வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 இப்போது செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள்…
More...
நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால்…
More...