My page - topic 1, topic 2, topic 3

ஊர் மந்தை

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர்,…
More...
தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. தசகவ்யான்னு இருக்காமே.. அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுண்ணே..’’ “பஞ்சகவ்யாவைப் போன்றதே தசகவ்யாவும். பத்துப் பொருள்கள் அடங்கிய கலவை என்பதால், தசகவ்யா எனப்படுகிறது. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த இடுபொருளை, எருமை மற்றும் ஆட்டின் பொருள்களைக்…
More...
இலைப்பேன் விரட்டி!

இலைப்பேன் விரட்டி!

“ஏண்ணே.. நம்ம கத்திரிச் செடிகள்ல பேன் தாக்குதல் நெறையா இருக்குண்ணே.. என்ன செய்யலாம்?..’’ “தம்பி.. இதை இலைப்பேனுன்னு சொல்லுவாக.. செம்பழுப்பு நெறத்துல இருக்கும்.. இந்த இலைப்பேன்களும் குஞ்சுகளும் இலைக்கு அடியில தங்கிச் சாறை உறிஞ்சி வாழும். இதனால, இலை ஓரங்கள் சுருண்டு…
More...
காய்ப்புழுக்களை விரட்டும் மருந்தைத் தயாரிக்கும் முறைகள்!

காய்ப்புழுக்களை விரட்டும் மருந்தைத் தயாரிக்கும் முறைகள்!

“அண்ணே… காய்ப்புழு விரட்டித் தயாரிப்பைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைகளைக் கடித்துண்ணும் புழுக்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்களைக் கடித்துச் சேதத்தை ஏற்படுத்தும் காய்ப் புழுக்களையும், இலைச்சுருட்டுப் புழுக்களையும் கட்டுப்படுத்தினால் தான் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இதற்குக் காய்ப்புழு விரட்டிப் பயன்படுகிறது…’’…
More...
உடனடி பயிர் வளர்ச்சிக்குப் பயன்படும் அமுதக் கரைசல்!

உடனடி பயிர் வளர்ச்சிக்குப் பயன்படும் அமுதக் கரைசல்!

“அண்ணே.. அமுதக் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தம்பி.. அமுதக் கரைசல் உடனடி பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.. சில நாட்களில் இதைத் தயாரித்து விடலாம்.. இது, இயற்கை விவசாயிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் இடுபொருள்களில் ஒன்று.. “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “மாட்டுக்…
More...
நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!

நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!

  “ஏண்ணே… பயிருல இலைகள் கருகிக் கருகி இருக்குண்ணே… இதுக்கு நம்ம இயற்கை முறையில என்ன செஞ்சா கட்டுப்படுத்தலாம்?..’’ “பாக்டீரியாக்கள் என்று சொல்லப்படும் நுண்ணுயிரிகள் பயிர்களைத் தாக்கி இலைக்கருகல் நோயை உண்டாக்கும்… இவற்றை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தலாம்…’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள்…
More...
இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!

இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!

“அண்ணே.. பயிருல இலைகளையும் தண்டுகளையும் துளைக்கிற பூச்சிகள எப்பிடிண்ணே கட்டுப்படுத்துறது?..’’ “தம்பி.. பயிர்களின் இலைகளையும் தண்டுகளையும் பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துனா விளைச்சல் குறஞ்சு போகும்ப்பா.. அதனால இந்த இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் பூச்சிகளைச் சரியான நேரத்துல.. சரியான மருந்தைத் தெளிச்சுக் கட்டுப்படுத்தணும்..…
More...
ஊர் மந்தையில் பூச்சி விரட்டித் தயாரிப்பு!

ஊர் மந்தையில் பூச்சி விரட்டித் தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 “அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில்…
More...
பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’ “தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர்…
More...
ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

“அண்ணே.. பல பயிர் சாகுபடியைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பல பயிர்கள் சாகுபடி என்பது, இயற்கையான முறையில் நிலத்தை வளப்படுத்தும் முதல் தொழில் நுட்பமாகும்.. இந்த முறையில் சுமார் 200 நாட்களில் நிலத்தை வளமாக்க முடியும்.. இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால் வளமிழந்த…
More...
ஊர் மந்தையில் பயிரைப் பாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் கதை!

ஊர் மந்தையில் பயிரைப் பாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் கதை!

“அண்ணே.. இந்த ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே…’’ “பயிர்களைச் சேதப்படுத்துவதில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகைய பூச்சிகளைத் தங்களின் உணவாகக் கொண்டு அழிக்கும் வேலையை, சிலவகை நுண்ணுயிர்களும் பூச்சிகளும் செய்கின்றன. இவை ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவ்வகையில், இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மைகளைச்…
More...
பயிர்களுக்குச் சத்து கொடுக்கும் மீன் அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?

பயிர்களுக்குச் சத்து கொடுக்கும் மீன் அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?

“அண்ணே.. மீன் அமிலம்ன்னு சொல்றாகளே.. அதைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பயிர்களுக்குத் தழைச்சத்து இயற்கையாகக் கிடைப்பதற்கு உதவுவது மீன் அமிலம். மிக எளிமையாகத் தயாரிக்கக் கூடிய இயற்கை இடுபொருள் இது. உலக முழுவதும் நடைபெறும் இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் பரவலாகப் பயன்பட்டு…
More...
ஊர் மந்தையில் அரப்பு மோர்க் கரைசல் கதை!

ஊர் மந்தையில் அரப்பு மோர்க் கரைசல் கதை!

“அண்ணே.. அரப்பு மோர்க் கரைசலைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுது..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர்…
More...
Enable Notifications OK No thanks