My page - topic 1, topic 2, topic 3

நாட்டு வைத்தியம்

உங்களுக்கும் பேனு, பொடுகுத் தொல்லை இருக்கிறதா?

உங்களுக்கும் பேனு, பொடுகுத் தொல்லை இருக்கிறதா?

வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா வரிசையில்,…
More...
அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2024 அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மையான மூலிகையுங்கூட. நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழுமுதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளிலும்…
More...
சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2023 சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில்…
More...
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
More...
நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது அன்றாட உணவில் பயன்படுவது இஞ்சி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்னும் பாடலில் இருந்து இஞ்சியின் சிறப்பை அறியலாம். இதிலிருந்து, உலர்…
More...
காது கேளாமை குணமாக சுக்கு அருமருந்து!

காது கேளாமை குணமாக சுக்கு அருமருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 காலையில் இஞ்சி; கடும்பகல் சுக்கு; மாலையில் கடுக்காய்; மண்டலம் உண்ணக் கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்பது பழந்தமிழ் மூலிகைப் பாடல். இதிலிருந்து சுக்கின் அருமையைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றிலைப் பழக்கம் உள்ளவர்கள், சுக்கு,…
More...
வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!

வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். வளர் இளம் பருவம் என்பது, ஒரு பெண்ணின் 9 வயதில் தொடங்கி 19 வயதில் முடிகிறது. இந்த இளம் வயதில், அதிவேக உடல் வளர்ச்சியும், சில பருவ மாற்றங்களும் ஏற்படும். இளம் பருவ வயது…
More...
நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த…
More...
நோய்களை விரட்டும் நாவல்!

நோய்களை விரட்டும் நாவல்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. இன்றைய இளம் தலைமுறையினர் நாவல் பழத்தைப் பற்றியோ அதன் அரிய மருத்துவக் குணத்தைப் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் நாவல் பழங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உண்டாகி வருகிறது. நாவல் மரத்தின்…
More...
உடல் எடை குறைய எளிமையான வழிகள்!

உடல் எடை குறைய எளிமையான வழிகள்!

இளைத்தவனுக்கு எள்ளு; கொளுத்தவனுக்குக் கொள்ளு என்னும் பழமொழி நம்மிடம் உண்டு. அதாவது, எள் உடல் எடையைக் கூட்டும். கொள்ளு உடல் எடையைக் குறைக்கும். கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 உடல் உழைப்பில்லா வாழ்க்கை, முறையற்ற உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள்,…
More...
சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில்…
More...
தும்பையும் அதன் பயன்களும்!

தும்பையும் அதன் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். தும்பைச் செடியை (Leucas aspera- Labiatae) அறியாத கிராம மக்கள் இருக்க முடியாது. சிறு செடியினத்தைச் சேர்ந்த தும்பையை அதன் வெள்ளைப் பூவே அடையாளப்படுத்தும். ஆபத்துக் காலத்தில் எளிதில் உதவும் மூலிகைகளில் தும்பையும் ஒன்று.…
More...
முருங்கை மரத்தின் பயன்கள்!

முருங்கை மரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. மூலிகை மரங்கள் பலவுண்டு-அவற்றில் முருங்கை மரத்துக்குத் தனிச் சிறப்புண்டு! முருங்கை மரத்தைக் கற்பகத்தரு என்று சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயன்களை நம் முன்னோர்கள் ஆண்டாண்டுக் காலமாக நன்கு அனுபவித்து வந்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியாக இன்று…
More...
முக்கியமான மூலிகைகள்!

முக்கியமான மூலிகைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்தக் காலத்தில், லேசான தும்மல், தலைவலி, காய்ச்சல் என்றாலும் கூட, உடனே நவீன மருத்துவ மனையை நாடி ஓடுகிறோம். ஆனால், அந்தக் காலத்தில் யாருக்கு எந்த நோய் வந்தாலும், தாத்தா பாட்டிகளே மூலிகைகள் மூலம்…
More...
மூக்கிரட்டைக் கீரை!

மூக்கிரட்டைக் கீரை!

செய்தி வெளியான இதழ்: 2017 மே மூக்கிரட்டை, தரையில் படர்ந்து சிறிய கொத்தாகப் பூக்களைப் பூக்கும். நீள்வட்ட இலைகள் மற்றும் கிழங்கைப் போன்ற வேர்களுடன் படர்ந்து வளரும் சிறு கொடியான மூக்கிரட்டைக் கீரையின் மேற்பகுதி பச்சை நிறத்திலும், கீழ்ப்பகுதி சாம்பல் நிறத்திலும்…
More...
அன்னாசி என்னும் அருமைப் பழம்!

அன்னாசி என்னும் அருமைப் பழம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. புறங்கண்டு இகழாதே அகங்கண்டு களி பழம் அன்னாசி கண்டு பயமேன் அதன் சுவைப்பயன் கண்டு களி! நம் அன்றாட உணவுப் பயன்பாட்டில் கீரை, காய்களுக்கு அடுத்து, இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்றான பழங்கள் முக்கியப்…
More...
உடலை வலுவாக்கும் நாரத்தை!

உடலை வலுவாக்கும் நாரத்தை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நாரத்தை (citrus aurantium) எலுமிச்சைத் தாவரவகை இனமாகும். இது பெருஞ் செடியாயினும் சிறுமர வகுப்பைச் சார்ந்ததாகும். 20-25 அடி உயரம் வரை வளரும். நாரத்தை, சீனாவிலிருந்து போர்த்துக்கீசிய மக்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆயினும்,…
More...
இளமையைத் தரும் அத்தி!

இளமையைத் தரும் அத்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பூவாமல் பிஞ்சு தரும் அத்தி ஆயுள் பூத்த ஆவாரைக் காண ஆயுள் விதைமுற்றாக் காய் உண்ண ஆயுள் ஆயுள்தருமே பூவிடாத கீரை உண்ண! அத்தியானது, பெரிய மர வகுப்பைச் சார்ந்த தாவர மூலிகை. சுமார்…
More...
நெல்லிக்காயின் நன்மைகள்!

நெல்லிக்காயின் நன்மைகள்!

நெல்லிக்காய், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன், சிறிது பாகற்காய்ச் சாற்றைச் சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது. செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உடலை நலமாக வைத்துக்…
More...
Enable Notifications OK No thanks