மலச்சிக்கல் தீர பூவன், மொந்தன்; உடல் எடை குறைய கற்பூரவள்ளி!
வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்று என்னும் சிறப்புக்கு உரியது. இந்த வாழைப் பழத்தில் பல இரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வாழையும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் நலத்துக்கு உதவுகிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். பூவன் வாழைப் பழத்தில், தாதுப்புகள் எல்லாமே உள்ளன.…