மீன் வளர்ப்பு

நன்னீர் இறால் வளர்ப்பு!

நன்னீர் இறால் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். இயற்கையிலேயே அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நன்னீர்க் குளங்களில், நன்னீர் இறால் இனங்களை வளர்ப்பது, நன்னீர் இறால் வளர்ப்பு எனப்படும். இந்த இறால் இனங்கள், மிகுந்த சுவையும், உன்னதப் புரதமும் கொண்ட மாமிச உணவாக விளங்குவதால்,…
More...
பயன்கள் மிகுந்த மீன்கள்!

பயன்கள் மிகுந்த மீன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். மீன்களில் 60-80 சதம் ஈரப்பதம், 15-24 சதம் புரதம், 3-5 சதம் கொழுப்பு, 0.4-2 சதம் தாதுப்புகள் உள்ளன. தாவர உணவுகள் மூலம் முழுமையான புரதம் கிடைக்காத நிலையில், முட்டை மற்றும் இறைச்சியை விட,…
More...
மீனவர்க்கு உதவும் தகவல் தொழில் நுட்பம்!

மீனவர்க்கு உதவும் தகவல் தொழில் நுட்பம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. தகவல் தொழில் நுட்பம் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியத் தேவையாக இருந்து வருகிறது. காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை, நமது ஒவ்வொரு செயலிலும் இதன் பங்கு நாளுக்கு நாள் அதிகமாகி…
More...
ஜெயந்தி ரோகு மீன்!

ஜெயந்தி ரோகு மீன்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. மேம்பட்ட ரோகு மீன், ஜெயந்தி ரோகு எனப்படுகிறது. இது, அதிக உற்பத்தியைக் கொடுக்கிறது. இந்த ஜெயந்தி ரோகு மீன் உருவான விதம் குறித்து இங்கே காணலாம். உலக மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில்,…
More...
பாக்டீரிய உயிரி மென்படலத் தடுப்பூசி!

பாக்டீரிய உயிரி மென்படலத் தடுப்பூசி!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மீன் வளர்ப்பும் ஒன்று. பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையைச் சமாளிக்கும் வகையில், எண்ணற்ற மீனினங்களும், உத்திகளும் இத்துறையில் வந்து கொண்டே உள்ளன. குளத்தில் மிகவும் நெருக்கமாக…
More...
மரபணு உயர்த்தப்பட்ட திலேப்பியா மீன்!

மரபணு உயர்த்தப்பட்ட திலேப்பியா மீன்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். உலகளவில் வளர்க்கப்படும் முக்கிய மீன்களில் திலேப்பியாவும் அடங்கும். அதிகப் புரதம், விரைவான வளர்ச்சி மற்றும் அளவில் பெரிதாக இருப்பது போன்றவற்றால், இம்மீன் வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது. ஆயினும், தற்போதுள்ள திலேப்பியா மீன்களின் மரபணு, தரம்…
More...
அரோவனா மீன் வளர்ப்பு!

அரோவனா மீன் வளர்ப்பு!

உலகிலேயே விலை உயர்ந்த மற்றும் பிரபலமான வண்ண மீன்களுள் ஒன்று ஆசிய அரோவனா. கிழக்காசிய வெப்ப மண்டல நன்னீர்ப் பகுதியில் மிகுந்து வாழும் இம்மீன், சீன டிராகன் மீனைப் போல இருப்பதால், டிராகன் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. ஒளிரும் நிறம், பெரிய…
More...
பொன்மீன் வளர்ப்பு!

பொன்மீன் வளர்ப்பு!

உலகில் முதன் முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன், Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது. ஆனால், 1603 இல் தான் இந்த மீனினம், ஜப்பானிலும், 1611 இல்…
More...
மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன. மீன்கள் தமக்குத் தேவையான தாதுப் பொருள்களில்…
More...
விரால் மீன் வளர்ப்பு!

விரால் மீன் வளர்ப்பு!

விரால் மீனில், மற்ற கெண்டை மீன்களில் இருப்பதை விட, முட்கள் குறைவாகவும், சுவை மிகுந்தும் இருக்கும். எனவே, விரால் மீனின் விலை எப்போதுமே கூடுதலாகத் தான் இருக்கும். விரால் மீன் நம் நாட்டு மீனினமாகும். இது, மற்ற மீன்கள் மற்றும் பூச்சிகளை…
More...
அதிக மீன் உற்பத்திக்கு உதவும் எளிய நீர் நிர்வாகம்!

அதிக மீன் உற்பத்திக்கு உதவும் எளிய நீர் நிர்வாகம்!

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு வழங்குவதில், மீன் வளத்துக்கும் முக்கியப் பங்குண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புரத உற்பத்தியில் மீன் வளத்தின் பங்கு 50% க்கும் கூடுதலாக வளர்ந்து உள்ளது. பண்ணைக் குளத்தில் அதிக மீன் உற்பத்தி, உணவு,…
More...
கண்கவர் சிச்லிட் மீன்கள்!

கண்கவர் சிச்லிட் மீன்கள்!

அலங்கார மீன் வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கும், மிகப்பெரிய குடும்பம், சிச்லிட் மீன் குடும்பமாகும். இதில், 2000 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன. இம்மீன்கள் கவர்ச்சியும், நீடித்து நிலைக்கும் திறனும் பெற்றவை. சிச்லிட் மீன்கள் பலவகை உடல் வடிவங்களில், அளவுகளில்,…
More...
மீன் உணவில் கறுப்புப்படைப் பூச்சித் தூளின் பங்கு!

மீன் உணவில் கறுப்புப்படைப் பூச்சித் தூளின் பங்கு!

உலகில் அதிகளவில் மீன் உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 1960 இல் 1.6 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2014 இல் 73.8 மில்லியன் டன்னாக உயர்ந்து உள்ளது. இதற்குக் காரணம், தொடர் முயற்சி, நவீன…
More...
அலங்கார மீன் தொட்டி அமைப்பும் பராமரிப்பும்!

அலங்கார மீன் தொட்டி அமைப்பும் பராமரிப்பும்!

நீரைப் பிடித்து வைத்து, அதில் உயிரினங்கள் வாழும் வகையில் அமைக்கப்படும் கலன் மீன் வளர்ப்புத் தொட்டியாகும். ஆனால், இதன் வடிவமும் அளவும், மீன்களைப் பொறுத்து மாறுபடும். இது, சிறு கண்ணாடிக் குடுவையாக இருக்கலாம். அல்லது வணிக நோக்கம் கொண்ட பெரிய தொட்டியாக…
More...
கொய்க்கெண்டை விதைமீன் வளர்ப்பு!

கொய்க்கெண்டை விதைமீன் வளர்ப்பு!

கொய்க் கெண்டை மீன், நன்னீர் அலங்கார மீன் இனங்களில் முக்கிய மற்றும் எளிதில் இலாபம் தரும் மீனினம் ஆகும். கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மீன், சாதாக் கெண்டை மீன்களின் நிறமாறிய இனமாகும். மேலும் இது, Cyprinus carpio haematopteru என்னும்…
More...
நியான் டெட்ரா மீன் வளர்ப்பு!

நியான் டெட்ரா மீன் வளர்ப்பு!

நியான் டெட்ரா (Paracheir odoninnesi) மீன், தென் அமெரிக்காவைச் சார்ந்த சிறிய நன்னீர் மீனாகும். ஒளிரும் நிறங்கள், அமைதியான குணம், எளிதான கவனிப்பு, எளிய உணவு ஆகியன இம்மீனின் சிறப்புகள் ஆகும். இதனால், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் இம்மீனை மிகவும் விரும்புகின்றனர்.…
More...
செர்ரிபார்ப் மீன்!

செர்ரிபார்ப் மீன்!

செர்ரிபார்ப் மீனின் அறிவியல் பெயர் புன்டியஸ் டிட்டேயா (Puntius titeya) எனப்படும். இது, சிப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்தது. இம்மீன்கள் தொட்டியின் மத்தியில் கூட்டமாக வாழும். பளபளக்கும் இந்த மீன்களால் தொட்டியின் நடுப்பரப்பு அழகாக இருக்கும். எனவே, செர்ரிபார்ப் மீன்களைத் தொட்டியில் கூட்டமாக…
More...
பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

பனையேறிக் கெண்டை மீன் (Anabas Koi) (Anabas testudineus) வட இந்திய மக்களின் மிக முக்கிய உணவு மீன்களில் ஒன்றாகும். இதன் சிறந்த சுவை மற்றும் இதிலுள்ள நோயெதிர்ப்புத் திறனால், பலதரப்பட்ட மக்களிடம் மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப் படுகிறது.…
More...
உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பம், நிலையான உணவு உற்பத்தியைப் பெருக்கும் முறையாகும். பாசிகள், பாக்டீரியாக்கள், புரோட்டோ சோவன்கள் மற்றும் பிறவகைத் துகள்கள், கழிவுகள், உண்ணாத தீவனம் முதலிய கரிமப் பொருள்களின் கலவை ஆகும். இது, கார்பன் மற்றும் நைட்ரஜன் செறிவைச் சமநிலைப்…
More...