My page - topic 1, topic 2, topic 3

கோழி வளர்ப்பு

கோழிக்கு இரையாகும் கரையான்!

கோழிக்கு இரையாகும் கரையான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 கரையான், கோழிகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவாகும். இப்படி, கோழித்தீவனச் செலவைக் குறைக்கும் கரையான், நமக்கு நன்மையையும் செய்கிறது. எனவே, கரையானை உற்பத்தி செய்து கோழிகளுக்குத் தருவது பயனுள்ள உத்தியாகும். பொதுவாக, கரையான் உற்பத்திக்கு…
More...
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கோழிகள் மற்ற கால்நடைகளை விட மிக விரைவாக வளர்ந்து பயன் தருவனவாகும். புரதமும் சுவையும் மிகுந்த முட்டை மற்றும் இறைச்சியைத் தரும் கோழிகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல் என்னும்…
More...
கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு!

கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கலப்பின நாட்டுக்கோழிகள் அதிக முட்டைகளை இடும். குறுகிய காலத்தில் அதிக எடையை அடையும். நாட்டுக்கோழி முட்டைகளைப் போன்ற வடிவம், நிறத்தில் இருப்பதால் அதிக இலாபம் ஈட்டலாம். இவற்றை, வீட்டிலுள்ள பெண்கள் பொழுதுபோக்காக வளர்க்கலாம், வகைகள்…
More...
பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன்…
More...
முட்டைகளைக் கோழிகள் மூலம் அடை வைப்பதே சிறந்தது!

முட்டைகளைக் கோழிகள் மூலம் அடை வைப்பதே சிறந்தது!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2017 காலங்காலமாக நமது கிராமங்களில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள், வீட்டைச் சுற்றி, தெருக்களில், தோப்புகளில், பண்ணை வீடுகளில் என, நமது நாட்டுக் கோழிகள் அவரவர் வசதிவாய்ப்புக்கு ஏற்றவாறு வளர்க்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில், உற்பத்தித் திறனை…
More...
கடக்நாத் என்னும் கருங்கோழி!

கடக்நாத் என்னும் கருங்கோழி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கடக்நாத் என்னும் கருங்கோழி மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டது. அங்குள்ள ஜாபுவா, தார் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பில் மற்றும் பிலாலா இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், இந்தக் கோழிகளைக் காலங்காலமாக வளர்த்து வருகின்றனர்.…
More...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?

கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நாட்டுக்கோழி வளர்ப்புக் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அதிக இடமோ முதலீடோ தேவையில்லை. இலாப நோக்கமின்றி வீட்டுத் தேவைக்காக மட்டுமே சாதாரணமாக வளர்க்கப்பட்ட இக்கோழிகள், இன்று வாழ்க்கை ஆதாரமாகவே மாறியுள்ளன. ஒரு ஜோடிக் கோழிகளை…
More...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழியினங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம்…
More...
வான்கோழி வளர்ப்புக்கான முழுமையான உத்திகள்!

வான்கோழி வளர்ப்புக்கான முழுமையான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும்.…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நோயெதிர்ப்புச் சக்தியுள்ள நாட்டுக் கோழிகள், பருவநிலை மாற்றம் மற்றும் முறையான வளர்ப்பின்மையால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் நமது பாரம்பரிய மூலிகை மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெள்ளைக் கழிச்சல் நோய் இராணிக்கெட் என்னும்…
More...
கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!

கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 கால்நடை வளத்தில் கோழியினத்துக்கு முக்கிய இடமுண்டு. கிராமங்களில் இன்றளவும் புறக்கடை கோழிவளர்ப்பு இருந்து வருகிறது. வீரிய இறைச்சிக் கோழிகள், முட்டைக்கோழிகள், நாட்டுக்கோழிகள், காடைகள், வாத்துகள், சீமை வாத்துகள், வான்கோழிகள், கின்னிக்கோழிகள் ஆகியன, வணிக நோக்கில் …
More...
நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கோழி வளர்ப்பானது, புறக்கடை கோழி வளர்ப்பு முறையிலிருந்து மாறி, அதிநவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனால், உலகின் முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும்,…
More...
வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 உலகில் 485 மில்லியன் கால்நடைச் செல்வங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதைப்போல, பாலுற்பத்தியில் முதலிடம், வெள்ளாடு வளர்ப்பில் இரண்டாம் இடம், செம்மறியாடு வளர்ப்பில் மூன்றாம் இடம், கோழி வளர்ப்பில் ஏழாவது இடம்…
More...
கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பூசண நோய்கள் நேரடியாகவோ அல்லது தீவனத்தில் நஞ்சை உற்பத்தி செய்தோ கோழிகளைத் தாக்கும். குறிப்பாக, இந்த நோய்கள் இளம் கோழிகளைத் தாக்கி, வளர்ச்சிக் குறைவு, கழிச்சல், மூளைப் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். நோய் எதிர்ப்புத்…
More...
கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கோடை நோய்களில் இருந்து கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 புறக்கடைக் கோழி வளர்ப்பு சிறு, குறு விவசாயத்தில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும், நிலம் இல்லாத கிராமப்புற மக்களுக்கும் புறக்கடைக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. அதனால்,…
More...
Enable Notifications OK No thanks