பொலிக் காளைகளுக்குத் தாதுப்புகளின் முக்கியத்துவம்!
விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்திறன் என்பது, மரபியல், சத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. சரியான தீவன மேலாண்மை என்பது, இனப்பெருக்கக் காளைகளுக்கு மிகவும் முக்கியம். இனவிருத்திக் காளைகளின் உடல் நலத்தைப் பேணவும், விந்து உற்பத்தியைக் கூட்டவும், அவற்றின் தீவனத்தில்…