My page - topic 1, topic 2, topic 3

Articles

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு…
More...
நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நன்னீர் மீன் வளர்ப்பில், மீன்களின் ஊட்டத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தரமற்ற தீவனத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமான செயலாகும். இந்தத் தீவனங்கள் எளிதில் கரைந்து, நீரின் தரத்தைக் குறைத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.…
More...
மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?

மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உப்புக் கரிக்கும் கடல்நீரைக் குடித்து ஆவியாக்கி விண்ணில் ஏவி, மண்ணிலுள்ள உயிர்களை யெல்லாம் காக்க மழையென்னும் அமுதமாகப் பெய்யச் செய்யும் இயற்கை, இவ்வாண்டில் நமக்குச் சாதகமாக இருக்குமென்றே தெரிகிறது. தென்கிழக்குப் பருவமழையுடன் வெப்பச் சலனமும் சேர,…
More...
மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

மா மரங்களைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியப் பழமரம் மா. வெப்ப மண்டலப் பயிரான மாமரம், மார்ச்-ஜூன் காலத்தில் காய்க்கும். இந்த மரங்கள், காய்கள், பழங்களைப் பலவகைப் பூச்சிகள் தாக்கி, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த,…
More...
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
More...
மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 கவாத்து ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள்…
More...
பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன,…
More...
உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உலகைச் சுருட்டி வைத்திருக்கும் இன்றைய நவீன உலகில், எந்தவொரு பொருளையும், நேரடியாகச் சென்று வாங்குவதைப் போல, அதன் நுணுக்கங்களை எளிதாகப் பார்த்து இணையதளம் மூலம் நம் இல்லங்களுக்கே வரவழைப்பது எளிதாகி உள்ளது. இது, ஆடை, ஆபரணங்கள், மின் சாதனங்கள், உணவுப்…
More...
மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மாடித் தோட்டத்தை அமைப்பதால் வீட்டின் அழகு கூடுகிறது; தரமான காய்கறிகள் கிடைக்கின்றன; தட்பவெப்ப நிலை சீராகிறது; பயனுள்ள பொழுது போக்காகவும் அமைகிறது. எனவே, மாடித் தோட்டத்தின் தேவை மக்களுக்கு நன்றாகப் புரியத் தொடங்கியுள்ளது. மாடித்…
More...
வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நூறு ஆண்டுகளாக நாம் ஆமணக்கைச் சாகுபடி செய்கிறோம். எகிப்தியர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிட்டு வருகிறார்கள். ஆமணக்கில் 50%க்கும் மேல் எண்ணெய் இருப்பதால், இது முக்கிய எண்ணெய் வித்தாக உள்ளது. இந்த எண்ணெய், மகிழுந்து…
More...
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கோழிகள் மற்ற கால்நடைகளை விட மிக விரைவாக வளர்ந்து பயன் தருவனவாகும். புரதமும் சுவையும் மிகுந்த முட்டை மற்றும் இறைச்சியைத் தரும் கோழிகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல் என்னும்…
More...
தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!

தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி!

விவரிக்கிறார் எம்.ஐ.டி. கல்விக் குழுமத் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார் கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்னும் பாரதியின் கவிமொழிக்கு இணங்க, வயிற்றுப் பசிக்குச்…
More...
குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கவாத்து செய்தல்: நவம்பர், டிசம்பரில் பூ உற்பத்திக் குறைந்ததும், செடிகளைத் தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய கிளைகள் தோன்றி நிறையப் பூக்கும். கவாத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் பாசனத்தை…
More...
சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற…
More...
கோ.10 கம்பு சாகுபடி!

கோ.10 கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 தமிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம். கோ.10இன் சிறப்புகள்…
More...
பூனைகளில் இனப்பெருக்க மேலாண்மை!

பூனைகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூனை பல பருவநிலைச் சுழற்சியைக் கொண்டது. இம்மாற்றங்கள் ஒவ்வொரு நாளிலும் கிடைக்கும் ஒளியைப் பொறுத்து அமையும். பூனைகளில்  இனப்பெருக்கச் சுழற்சி, ஜனவரி, செப்டம்பரில் ஏற்படும். அதாவது, ஜனவரியில் தொடங்கி, 7-10 நாட்களுக்கு ஒருமுறை, பகல்…
More...
வெள்ளாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை!

வெள்ளாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பல ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுவோரின் வாழ்க்கை ஆதாரமாகக் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளாடு வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாக உள்ளது. இந்த…
More...
உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 உலகளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்கள், கோடிக்கணக்கான மக்களின் பண்பாடு, சமூகம், பொருளாதார வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. தேங்காய்க் கொப்பரை, எண்ணெய் ஆகியவை மட்டுமே வணிகப் பொருள்களாக இருந்த நிலையில் இப்போது, தேங்காய்த் துருவல்,…
More...
விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டம், மாலங்குடியைச் சேர்ந்தவர் ச.விஜயன். 46 வயதாகும் இவர் முதுகலைப் பட்டதாரியாவார். ஆனாலும், விவசாயத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமாக, குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தின்…
More...
Enable Notifications OK No thanks