My page - topic 1, topic 2, topic 3

Articles

இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

இயற்கை வேளாண்மைக்கு உதவும் பாரம்பரிய முறைகள்!

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விவசாயிகள் அங்ககச் சான்றைப் பெற முன்வர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி செய்து இலாபம் பெறவும் வழியுள்ளது. குறிப்பாக, காதர் என்றும், குண்டு என்றும்,…
More...
கொள்ளு சாகுபடி!

கொள்ளு சாகுபடி!

கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிராகும். இது, சிறந்த மருத்துவப் பயிரும் கூட. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் எக்டரில் கொள்ளு விளைகிறது. தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நீலகிரி, கன்னியாகுமரி தவிர, பிற…
More...
தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

சிறு தானியங்கள் எனப்படும் சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு ஆகியன, கி.மு. 1700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டு வரும் தானிய வகைகளாகும். சிறுதானியங்கள் என்பவை, அளவில் சிறிய, வட்டமான முழுத் தானியங்கள் ஆகும். இவற்றில், பனிவரகு,…
More...
தாகம் தீர்க்கும் தர்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்பூசணி சாகுபடி!

தர்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின், நியாசின் மற்றும் தாதுப்புகளான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம்,…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வெள்ளாடு வளர்ப்பு!

வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தீவனத்தைப் பொறுத்து இவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது. இதற்குக் காரணம், அவை பயிர்களையும் மரங்களையும்…
More...
மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

இந்திய உணவு உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு 13.5 சதமாகும். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறைக்குத் தள்ளப் படுகிறார்கள். தமிழகத்தில், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது.…
More...
பன்றிப் பண்ணை அமைவிடம்!

பன்றிப் பண்ணை அமைவிடம்!

சுத்தம், சுகாதார முறையில் வெண்பன்றிகளை வளர்த்திட, நல்ல காற்றோட்டம் உள்ள மேட்டுப் பகுதியில் பண்ணையை அமைக்க வேண்டும். பண்ணையை அமைப்பதற்கு முன் இதுகுறித்துத் தீர ஆய்வு செய்ய வேண்டும். வெண் பன்றிகளின் பிறப்பிடம் குளிரான பகுதி என்பதால், தட்பவெப்ப மாற்றங்களால், பன்றிகள்…
More...
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

தமிழகச் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 27.02 2024 செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்தார். இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதி…
More...
முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம் ஆகிய ஊர்களில், முள் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.…
More...
பதிமுகம் சாகுபடி!

பதிமுகம் சாகுபடி!

பதிமுகத்தின் அறிவியல் பெயர்: Biancaea sappan. குடும்பம்: Fabaceae. பெருங் குடும்பம்: Plantae. பதிமுகம் என்னும் கிழக்கிந்திய சிவப்பு மரம் பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கைச் சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற…
More...
மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும். இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார்.…
More...
சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

இந்த 2023 ஆம் ஆண்டை உலகச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கோடிப் பேர் இன்றளவும் சிறுதானியங்களை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். இந்தியாவில் 12.45 மில்லியன் எக்டரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவங்களில், வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப் படுகின்றன. ஆனால், உற்பத்தியைப் பொறுத்த வரையில், நாம் பின்தங்கியே இருக்கிறோம். இந்த உற்பத்திக் குறைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலால் ஏற்படும்…
More...
தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

இறைச்சி, அதன் தன்மை காரணமாக எளிதில் கெட்டு விடும் பொருளாகவும், மாசடையும் பொருளாகவும் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம், புரதச்சத்து மற்றும் கார அமிலத் தன்மை, நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், முறையாகக் கையாளா விட்டால், அதன் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.…
More...
தேன் எடுப்பும் சேமிப்பும்!

தேன் எடுப்பும் சேமிப்பும்!

தேன் இனிய உணவுப் பொருளாகும். பூக்களில் காணப்படும் வழவழப்பான நீர்மத்தில் இருந்து, வேலைக்கார தேனீக்கள் தேனை எடுக்கின்றன. தேனில் பல்வேறு மருத்துவக் குணங்கள் மற்றும் நன்மை பயக்கும் பொருள்கள் உள்ளன. மேலும், தேன் மூலம் கிடைக்கும் தேன் மெழுகு, அழகுப் பொருள்கள்…
More...
செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய்!

நீலநாக்கு நோய் என்பது, செம்மறி ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். இந்த நச்சுயிரி, கியூலிகாய்ட்ஸ் கொசுக்கள் கடிப்பதால், ஏற்கெனவே நோயுற்ற ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்குப் பரவும். மழைக் காலத்தில் கியூலிகாய்ட்ஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய்த் தாக்கம்…
More...
வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழை, பழப்பயிர்களில் மிக முக்கியமானது. வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மா சாகுபடிக்கு அடுத்த இடத்தில் வாழை சாகுபடி உள்ளது. உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், சேலம்,…
More...
பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலை மற்றும் பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும், வருமானத்தைக் கூட்டவும், சாகுபடியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம். இன்றைய நிலையில், பண்ணை இயந்திரமயம்…
More...
மேம்பட்ட உத்திகள் மூலம் உவர்நீர் மீன் வளர்ப்பு!

மேம்பட்ட உத்திகள் மூலம் உவர்நீர் மீன் வளர்ப்பு!

மீன் வளர்ப்பு என்பது இப்போது வளர்ந்து வரும் துறையாக விளங்குகிறது. மீன் வளர்ப்பின் சிறந்த நடைமுறைக்கு உற்பத்தி முறைகள் பற்றிய அடிப்படைப் புரிதல் அவசியம். பலவகையான மேம்பட்ட வளர்ப்பு முறைகள் வளர்ந்து வருகின்றன. அவற்றில், மறுசுழற்சி மீன் வளர்ப்பு (RAS), தொடர்…
More...
Enable Notifications OK No thanks