My page - topic 1, topic 2, topic 3

Articles

அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல்லின் மருத்துவப் பயன்கள்!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மை மூலிகையும் ஆகும். நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழு முதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளில் முதன்மை யானது. பசுஞ்…
More...
இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

உடல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும்…
More...
விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

புதுக்கோட்டையில், அண்டகுளம் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக, மண்டல ஆராய்ச்சி மையத்தில், விவசாயிகள் பயனடையும் வகையில், வெள்ளாடு வளர்ப்புக் குறித்த சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இது கட்டணப் பயிற்சியாகும். ஏப்ரல் 2 ஆம் தேதி (02.04.2024)…
More...
விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

அன்றாடம் சமையலில் பயன்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில்…
More...
ஆப்பிள் சாகுபடி!

ஆப்பிள் சாகுபடி!

குளிர் பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40…
More...
தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள்…
More...
இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (04.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன. தி.புதுப்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 25,130 கிலோ மக்காச்சோளம், கிலோ ரூ.24.40…
More...
விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நரிப்பயறு: 70 டன், சிவப்பு எள்: 800 கிலோ, உளுந்து: 2,300 கிலோ, ஜாதிக்காய் விதை: 4 டன், ஜாதிபத்ரி: 1 டன், கொண்டைக்கடலை: 20 டன், எள்: 174 கிலோ, சூரியகாந்தி…
More...
பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப்பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது,…
More...
இயற்கையின் கொடை இளநீர்!

இயற்கையின் கொடை இளநீர்!

மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய கொடை இளநீர். வெய்யில் காலம் என்றால் முதலில் நம் நினைவில் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மதிப்பு அதிகம். உடல் நலனைக் காக்கும் இயற்கை பானம் என்பதால் மக்கள் இதை அதிகமாக…
More...
தென்னை வகைகள்!

தென்னை வகைகள்!

தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே, உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப் பட்டது. பின்னர், கேரளத்தில் குமரக்கோம் மற்றும்…
More...
கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

கவலையைப் போக்கும் கலப்புப் பண்ணையம்!

பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படுகிறது. முன்னர், விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகவே பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை, தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. இதனால்…
More...
விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விதையே விவசாயத்தின் அடிப்படை. தரமான விதைகளைப் பயன் படுத்தினால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். இந்த விதைகளில் இருந்து முளைக்கும் பயிர்களை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதை நேர்த்தி என்பது, விதைகளை…
More...
ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி…
More...
குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சராசரியாக ஓராண்டில் 2.5 மில்லியன் எக்டரில் நாம் இந்த குறுந்தானியப் பயிர்களை சாகுபடி செய்து 2.4 மில்லியன் டன் மகசூலைப் பெறுகிறோம். இவற்றின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,500 கிலோவாகும். குறுந் தானியங்கள்…
More...
செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செல்லப் பறவைகள் வளர்ப்பு!

இப்போது, செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள் மற்றும் செயல்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.…
More...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறிக் கிடாக்கள், பெட்டையாடுகள் மற்றும் ஆட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும். ஆகவே, பொருளாதார வளத்தைத் தரும் செம்மறியாடுகளில் சரியான இனத்தைத் தேர்ந்தெடுத்து, நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டால் அதிக உடல் எடையுள்ள ஆடுகளைப் பெற்று நல்ல…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படும் போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது, தென்னை நார்க் கழிவு எனப்படும். இந்திய தென்னை நார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது.…
More...
சோற்றுக் கற்றாழை சாகுபடி!

சோற்றுக் கற்றாழை சாகுபடி!

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கற்றாழையின் தாயகம் ஆப்பிரிக்கா. தமிழில் இந்தத் தாவரம், கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப் படுகிறது. இது, ஆற்றங்கரை, சதுப்பு நிலம், தோட்டக்கால் ஆகிய இடங்களில்…
More...
Enable Notifications OK No thanks