My page - topic 1, topic 2, topic 3

Articles

மா சாகுபடி!

மா சாகுபடி!

நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின்…
More...
தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

தொழில் துறையில் பயன்படும் முருங்கை!

முருங்கையின் தாயகம் இந்தியா. இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கி உள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும். இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும், குடற் புழுக்களை அழிக்கும். இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக்…
More...
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களான, அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ், அருள்குமார், பாலமுருகன், பாரத், போதியரசு, சிற்றரசு ஆகியோர், நத்தம் பகுதியில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில்,…
More...
நீங்கள் கேட்டவை – பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)

நீங்கள் கேட்டவை – பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)

கேள்வி: நான் இப்போது வாழை நடவு செய்துள்ளேன். அதில் வெங்காயம் பயிர் செய்துள்ளேன். அதன் அறுவடை முடிந்ததும், கடலையைப் பயிர் செய்ய இருக்கிறேன். அதற்கு என்ன உரம் இடவேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும். - எம்.ஜெயவீரன், தெக்குப்பட்டு. பதில்: உங்களுக்கு…
More...
குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள புல்லினப் பயிராகும். இந்தத் தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு, 90 நாட்களில்…
More...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில், பலவகை வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் குறிப்பாக, பாலில் கொழுப்பின் அளவு…
More...
பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து பயனைத் தருவது பலாமரம். பலாப்பழம் பறித்ததும் அல்லது பாதுகாத்து வைத்துச் சாப்பிட ஏற்ற, சதைப் பற்றுள்ள, நறுமணமிக்க, சுவை மிகுந்த பழம். பலா விதை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிட சத்துமிகு உணவுப் பொருள். இந்த…
More...
தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

இந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது, இந்திய…
More...
பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

நம் நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண் புழுக்களை பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண் புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும்.…
More...
வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

பருவநிலை மாற்றம், குறைவான மழை நாட்கள் மற்றும் மழைப் பொழிவு, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய காணங்களால், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சீரான பாசனத்தைக் கொடுக்க முடியவில்லை. உலகில் 70 சத நீர் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 2030 இல்…
More...
நாவல் சாகுபடி!

நாவல் சாகுபடி!

நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில்…
More...
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் (IIMR) வழங்கும் தொழிற் பயிற்சிகள்!

இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் (IIMR) வழங்கும் தொழிற் பயிற்சிகள்!

சிறுதானியம் என்பது, எல்லா தட்ப வெப்பச் சூழல்களிலும், வறட்சி மற்றும் பூச்சி நோய்களைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும். சோளம், கம்பு, இராகி ஆகியன, சிறுதானியப் பயிர்களாகவும், தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியன, குறுந்தானியப் பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. 1958…
More...
தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்; துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம்,…
More...
தேக்கு மரம்!

தேக்கு மரம்!

தேக்கு மரத்தின் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரமுள்ள பகுதியில், ஆண்டுக்கு 750-2,500 மி.மீ. மழையுள்ள பகுதியில் நன்கு வளரும். வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், செம்புறை மண்,…
More...
பால் கறவையை முடக்கும் மடி வீக்கம்!

பால் கறவையை முடக்கும் மடி வீக்கம்!

பால் உற்பத்தியைப் பெருக்க, கால்நடைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பசு மற்றும் எருமைகளுக்கு வரக்கூடிய பல நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை செய்யா விட்டால், அந்த மாடுகளில்…
More...
மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

செய்தி வெளியான இதழ்: 2020 ஏப்ரல். கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த,…
More...
கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

கறவை மாடு ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். இதில், கால தாமதம் ஏற்பட்டால், பண்ணை இலாபத்தில் இயங்காது. எனவே, இதைச் சரிசெய்ய வேண்டும். சரியான கால இடைவெளியில் ஈனாத நிலை மலட்டுத் தன்மை எனப்படும். மூலிகை மருத்துவம் கால்நடை வளர்ப்பில் நவீன…
More...
மூலிகை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

மூலிகை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

சாகுபடி உத்திகள் எனப் பல இருந்தாலும், மூலிகை சாகுபடியில் மேலும் சில முறைகளைக் கட்டாயம் கையாள வேண்டும். மூலிகை சாகுபடி நிலத்தில், பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் உப்பு, அமிலம் மற்றும் நச்சுத் தன்மை இருக்கக் கூடாது. கல்லறைகள், பிணங்களை எரிக்கும் இடங்களுக்கு…
More...
நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி!

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய எண்ணெய் வித்து நிலக்கடலை. இப்பயிரில், நுண்ணுரம் இடுதல், ஊடுபயிர் சாகுபடி, சிப்சம் இடுதல், பாசனம், பயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட உத்திகளைச் சரிவரச் செய்யாமல் விடுவதால் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இவற்றைச் சரியாகச் செய்தால் அதிக மகசூலைப் பெற…
More...
Enable Notifications OK No thanks