My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

வாழைத்தார் பாதுகாப்பு உறைகள்!

வாழைத்தார் பாதுகாப்பு உறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வாழையில் மாவுச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. வாழை, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகளின் சிறந்த மூலமாகும். அறுவடைக்கு முந்தய செயல் முறைகள், பழத்தின் வெளிப்புறத் தோற்றத்தையும் விற்பனைத் தரத்தையும் அதிகளவில் அதிகரிக்கின்றன. போட்டி…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. நாட்டுக்கோழி வளர்ப்பு சுய வேலை வாய்ப்பைத் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இவற்றின் தேவை கூடி வருகிறது. அதனால், நல்ல விற்பனை…
More...
பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பன்றி வளர்ப்புத் தொழில் மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது, நவீன உத்திகளையும் மேல்நாட்டு இனங்களையும் அறிமுகப்படுத்தியதால், பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இலாபகரமான…
More...
வளம் தரும் வெள்ளாடுகள்!

வளம் தரும் வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின்…
More...
கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில், நாமக்கல்…
More...
தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தொற்றுத் தடைக்காப்பு (Quarantine) என்பது, பயிர்ப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூச்சிகளும் நோய்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, காற்றின் மூலமோ, தாவர விதைகள் மற்றும் செடிகள் மூலமோ பரவக்கூடும். தொற்றுத்…
More...
அன்னாசி என்னும் அருமைப் பழம்!

அன்னாசி என்னும் அருமைப் பழம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. புறங்கண்டு இகழாதே அகங்கண்டு களி பழம் அன்னாசி கண்டு பயமேன் அதன் சுவைப்பயன் கண்டு களி! நம் அன்றாட உணவுப் பயன்பாட்டில் கீரை, காய்களுக்கு அடுத்து, இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்றான பழங்கள் முக்கியப்…
More...
மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்த உலகுக்கு நாகரிகத்தையும், வாழ்க்கை நெறிகளையும் மட்டும் கற்றுக் கொடுத்தவன் மட்டுமல்ல, மனித நேயத்தையும் பறை சாற்றியவன் தமிழன். மனிதர்களைக் கடந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் உயரிய பண்புக்குச் சொந்தக்காரன். ஆடுகளோடும் மாடுகளோடும்…
More...
திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது.…
More...
வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. தமிழ்நாட்டில் சுமார் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், உழவர்களுக்கு இலாபம் தரும் பயிராக உள்ளது. மற்ற பயிர்களைப்…
More...
கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. வளர்ப்புக்கு நன்றிக் கடனாகத் தங்களையே தரவல்லவை கால்நடைகள். இத்தகைய பெருமைக்கு உரிய கால்நடை இனப் பெருக்கத்தின் முக்கிய நிகழ்வு ஈற்றுக்காலம். அதாவது, பேறுகாலம். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க…
More...
நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசிப் பட்டத்தில் பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. சாகுபடிக்கான விதைகளை, நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய…
More...
விரால் மீன் வளர்ப்பு!

விரால் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பழைமையான தொழில்களில் நன்னீர் மீன் வளர்ப்பும் ஒன்றாகும். நமது நாட்டில் நன்னீர் மீன் வளர்ப்பு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நன்னீர் மீன் வளர்ப்பில், கெண்டை மீன்களைக் கொண்டு வளர்க்கப்படும்…
More...
பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். சிறு குறு விவசாயிகள் மற்றும் குறைந்தளவில் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை காய்கறிப் பயிர்கள். அன்றாட வருமானம், ஒருநாள் விட்டு ஒருநாள் வருமானம் எனக் காய்கறிகள் மூலம் பணம் கிடைப்பதால், இந்தப்…
More...
சோளம் தரும் உணவுகள்!

சோளம் தரும் உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். இராகிக் கூழ், இராகிக்களி, சோளத்தோசை, வரகஞ்சோறு, தினைமாவு, கம்மங்களி, கம்மங்கூழ், குதிரைவாலிச் சோறு, சாமைச்சோறு என, சிறுதானிய உணவுகள், நம் முன்னோரின் அன்றாட உணவுகளாக இருந்தன. ஆனால், நெல்லுற்பத்தி அதிகமாகத் தொடங்கியதும் சிறுதானிய சாகுபடியும்,…
More...
கோடையில் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். கோடைக் காலத்தில் கோழிகளைப் பராமரிப்பது என்பது முக்கியமானது. இந்தக் காலத்தில் உண்டாகும் அதிக வெப்பத் தாக்கத்தால், கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களால் கோழிகள் அசாதாரண அறிகுறிகளை ஏற்படுத்தும். சாதகமான…
More...
பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். நாம் காலம் காலமாக வளர்த்து வரும் வீட்டுக் கோழிகளை, இன்று நாட்டுக் கோழிகள் என்று கூறுகிறார்கள். முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் இருந்து வேறுபடுத்திக்…
More...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
More...
வெண்டை சாகுபடி!

வெண்டை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். காய்கறிப் பயிர்களில் வெண்டை முக்கியப் பயிராகும். இதன் தாயகம் எத்தியோப்பியா ஆகும். வெண்டைக் காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, கரோட்டீன் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. உத்தரப் பிரதேசம்,…
More...