Articles

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. வளர்ப்புக்கு நன்றிக் கடனாகத் தங்களையே தரவல்லவை கால்நடைகள். இத்தகைய பெருமைக்கு உரிய கால்நடை இனப் பெருக்கத்தின் முக்கிய நிகழ்வு ஈற்றுக்காலம். அதாவது, பேறுகாலம். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க…
More...
நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசிப் பட்டத்தில் பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. சாகுபடிக்கான விதைகளை, நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய…
More...
விரால் மீன் வளர்ப்பு!

விரால் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பழைமையான தொழில்களில் நன்னீர் மீன் வளர்ப்பும் ஒன்றாகும். நமது நாட்டில் நன்னீர் மீன் வளர்ப்பு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நன்னீர் மீன் வளர்ப்பில், கெண்டை மீன்களைக் கொண்டு வளர்க்கப்படும்…
More...
பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். சிறு குறு விவசாயிகள் மற்றும் குறைந்தளவில் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை காய்கறிப் பயிர்கள். அன்றாட வருமானம், ஒருநாள் விட்டு ஒருநாள் வருமானம் எனக் காய்கறிகள் மூலம் பணம் கிடைப்பதால், இந்தப்…
More...
சோளம் தரும் உணவுகள்!

சோளம் தரும் உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். இராகிக் கூழ், இராகிக்களி, சோளத்தோசை, வரகஞ்சோறு, தினைமாவு, கம்மங்களி, கம்மங்கூழ், குதிரைவாலிச் சோறு, சாமைச்சோறு என, சிறுதானிய உணவுகள், நம் முன்னோரின் அன்றாட உணவுகளாக இருந்தன. ஆனால், நெல்லுற்பத்தி அதிகமாகத் தொடங்கியதும் சிறுதானிய சாகுபடியும்,…
More...
கோடையில் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். கோடைக் காலத்தில் கோழிகளைப் பராமரிப்பது என்பது முக்கியமானது. இந்தக் காலத்தில் உண்டாகும் அதிக வெப்பத் தாக்கத்தால், கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களால் கோழிகள் அசாதாரண அறிகுறிகளை ஏற்படுத்தும். சாதகமான…
More...
பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். நாம் காலம் காலமாக வளர்த்து வரும் வீட்டுக் கோழிகளை, இன்று நாட்டுக் கோழிகள் என்று கூறுகிறார்கள். முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் இருந்து வேறுபடுத்திக்…
More...
உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள்!

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன. இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில்…
More...
வெண்டை சாகுபடி!

வெண்டை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். காய்கறிப் பயிர்களில் வெண்டை முக்கியப் பயிராகும். இதன் தாயகம் எத்தியோப்பியா ஆகும். வெண்டைக் காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, கரோட்டீன் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. உத்தரப் பிரதேசம்,…
More...
உடலை வலுவாக்கும் நாரத்தை!

உடலை வலுவாக்கும் நாரத்தை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நாரத்தை (citrus aurantium) எலுமிச்சைத் தாவரவகை இனமாகும். இது பெருஞ் செடியாயினும் சிறுமர வகுப்பைச் சார்ந்ததாகும். 20-25 அடி உயரம் வரை வளரும். நாரத்தை, சீனாவிலிருந்து போர்த்துக்கீசிய மக்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆயினும்,…
More...
இயற்கை வேளாண்மையின் அவசியம்!

இயற்கை வேளாண்மையின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். இந்திய விவசாயத்தில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது. பாரம்பரிய விதைகள் மறைந்தன; அதிக விளைச்சலைத் தரும் ஒட்டு விதைகள் வந்தன; இயற்கை உரங்களை இடுவதை விவசாயிகள்…
More...
நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

வயலோர வளையில்தான் எலிகள்பல வசித்திடும் எலியின்சிறு நீரில்தான் நோய்க்கிருமி கோடி வாழ்ந்திடும் சேறுகொண்ட நீரிலே சுருள் கிருமிதனும் பரவிடும் வீறுகொண்ட கிருமியும் விரைந்து பெருகக் கண்டிடும் கரும்புநெல்லு பயிரிட விவசாயி கால்பதிக்க இருந்திடும் கால்மாதம் கழிந்தபின் காய்ச்சல் காண நேரிடும் குடிநீரும்…
More...
இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். வெண்பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், கால்நடை வளர்ப்பில் வெண்பன்றிகள் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. ஒரு தாய்ப்பன்றி ஓர் ஈற்றில் 8 முதல் 12 குட்டிகள் வரையில்…
More...
குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கால்நடைகளுடன் மீன் வளர்ப்பை மேற்கொண்டால், நீரையும் நிலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தலாம். கால்நடைக் கழிவுகள், மீன்களுக்கு நேரடி உணவாகவும், மீன் குளத்துக்கு உரமாவதன் மூலம் மறைமுக உணவாகவும் அமைவதால், மீன்களுக்கான தீவனச்செலவு குறைகிறது. கால்நடைகளின் சாணம்…
More...
கத்தரி சாகுபடி!

கத்தரி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் முக்கியக் காய்கறிப் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். இந்தியாவில் தென் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது. தமிழ்நாட்டில் இது முக்கியமான காய்கறிப் பயிராக விளங்குகிறது. ஆனால், இதன் சராசரி உற்பத்தித் திறன்…
More...
நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நிலத்தைப் பண்படுத்தல் என்பது, பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், அதை உருவாக்குதல் ஆகும். சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தன்மைக்கு ஏற்ப, நிலத்தைச் சீர் செய்ய வேண்டும். ஆனால், கால நிலைகளுக்கு ஏற்ப, நிலத்தைப் பண்படுத்தும்…
More...
கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கத்தரிப் பயிர் எல்லா இடங்களிலும், ஆண்டு முழுவதும் பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவில், பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. கத்தரிச் செடிகளின் வளர்ச்சிக் காலத்தில், பூச்சி மற்றும் நோய்த்…
More...
பேர் சொல்லும் தமிழ்நாட்டு மாடுகள்!

பேர் சொல்லும் தமிழ்நாட்டு மாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். பழங்காலம் முதலே கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை, நம் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டு…
More...