My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தர்ப்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்ப்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின்,…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023  உலகில் பல கோடி மக்கள் மீன் மற்றும் மீன் பொருள்களை உணவாகக் கொள்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் 60 சத மக்கள், முக்கிய விலங்குப் புரதமாக மீனை உண்கின்றனர். மீன் எளிதில் செரிக்கக்…
More...
பாலைவனத்தில் வாழும் ஒட்டகம்!

பாலைவனத்தில் வாழும் ஒட்டகம்!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 கேமல் என்னும் சொல், அரேபிய மொழியில் இருந்து வந்தது. இந்தச் சொல்லுக்கு அழகு என்று பொருள். ஒட்டகம் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இறைவனின் பரிசு என்று கூறுவதையே அரேபியர்கள் பெருமையாகக் கொள்கிறார்கள். இதை,…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 ஒரு விளைபொருளை விளைபொருளாகவே விற்காமல், அதை உண்ணும் வகையில், பல்வேறு உணவுப் பொருள்களாக மாற்றி விற்கும் போது, அப்பொருளின் தரம் உயர்கிறது. நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்.…
More...
மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 மேழியை மறந்தோம், நாழியை மறந்தோம், குண்டு கோலியை மறந்தோம், தூளியை மறந்தோம். ஆழியில் கரைந்த காயம் போல, வரகு, சாமை, குதிரைவாலியில் சமைக்கும் சோறு; தேன் தினைமாவு; கம்பு, கேழ்வரகு, சோளத்தில் சமைக்கும்…
More...
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

செய்தி  வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள்.…
More...
சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு என்பது, பயிருக்குத் தேவையான நீரை, குறைவான வீதத்தில், பயிரின் வேர்ப்பகுதியில் தினமும் தருவதாகும். இந்த முறையில், நன்கு திட்டமிட்டுக் குழாய்கள் மூலம் பாசனநீரை எடுத்துச் செல்வதால், நீர் வீணாவது இல்லை. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில்…
More...
தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம்…
More...
மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மனித உடல் வளர்ச்சியில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள், தாதுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன்…
More...
நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நாயுருவி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்க் கொத்துகள் நீண்டிருக்கும். நுனியில் அல்லது கிளைகளில் காணப்படும் மலர்கள் சிறிய அளவில்…
More...
பூனைக்குச் சோறு போடலாமா?

பூனைக்குச் சோறு போடலாமா?

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். பார்ப்பதற்கு அழகும், அடர்ந்த உரோமங்களும், விளையாடி மகிழ்விக்கும் தன்மையும், தூய்மையும் கொண்டிருப்பதால் வீடுகளில் செல்லப் பிராணியாகப் பூனைக் குட்டிகள் வளர்க்கப்படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலிகளின் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை…
More...
சிப்பிக் காளான் வளர்ப்பு!

சிப்பிக் காளான் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் பூசணம் என்று…
More...
தைலமரம் வளர்ப்பு!

தைலமரம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். மரங்களை வளர்த்தால் மனமெல்லாம் மகிழ்ச்சி தான். தீமை என்னும் பேச்சுக்கே இடமில்லை. வாழும் காலம் வரை நன்மைகளைச் செய்து கொண்டே இருப்பவை மரங்கள். இங்கே பசை தரும் மரங்களைப் பற்றிப் பார்ப்போம். தைலமரம் எனப்படும்…
More...
அதிமதுரத்தின் பயன்கள்!

அதிமதுரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். அதிமதுரச்செடி காடுகளில் புதர்ச் செடியாக வளரும். இயற்கையாக மலைப் பகுதிகளில் விளைகிறது. தாவரம் ஒன்றரை அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3…
More...
குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2014 விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இடையூறாக இருக்கும், செடி, கொடி, புல் பூண்டு போன்ற தாவர வகைகள் களைகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் களைகளால் 20-40 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் களைகள்…
More...
நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. பசுக்கள் கோமாதா என்றும், தெய்வமாகவும் காலம் காலமாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்திய நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட பசுவினங்கள் உள்ளன. அவற்றில் கிர், சாகிவால், சிந்தி, தார்பார்க்கர் ஆகிய நான்கு பசுவினங்கள் அதிகப் பாலைத் தரக்கூடிய…
More...
அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை அமுக்கரா, மலைப்பகுதிகளில் புதர்ச் செடியாக வளருகிறது. மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகளையும் சிறிய கிளைகளையும் கொண்ட செடி. இது, ஆறடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் பச்சையாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். தண்டும் கிளைகளும்…
More...
Enable Notifications OK No thanks