My page - topic 1, topic 2, topic 3

தொழில்நுட்பம்

சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம்.…
More...
நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும்…
More...
சிறுதானிய அரவை இயந்திரம்!

சிறுதானிய அரவை இயந்திரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள  லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…
More...
இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி!

கரும்பு, இந்தியாவில் மிக முக்கியமான பணப்பயிர். கரும்பு சாகுபடிக்கு அதிக வேலையாட்கள் தேவை. அத்துடன், கரும்பில் வேலை செய்வது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. எனவே, கரும்பில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிகமாகக் கூலி தர வேண்டி…
More...
மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பிரச்சனை இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்சனைகளை இங்கே காணலாம். வேதிப்பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும்…
More...
மண் போர்வையும் அதன் தேவையும்!

மண் போர்வையும் அதன் தேவையும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பயிர் நன்றாக வளர்வதற்கு, பயிரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண் மீது பரப்புவது, மண் போர்வை எனப்படும். இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும், மண் ஈரத்தைக் காக்கவும் ஏற்ற சூழ்நிலை உருவாகும்.…
More...
மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். மழைநீரைக் கொண்டும், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டும், வறண்ட மற்றும் மிதமான தட்பபெட்ப நிலையில் செய்யப்படுவது, மானாவாரி சாகுபடி. இந்தப் பகுதிகளில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கும் குறைவாகவே இருக்கும். மேலும், மானாவாரியில்…
More...
புதிய சாகுபடி முறை!

புதிய சாகுபடி முறை!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். உலகளவில் நிகழ்ந்து வரும் நாகரிக மாற்றம், நிலம் மற்றும் வேலையாள் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்றவை, மண் சார்ந்த பாரம்பரிய சாகுபடியில் தலை தூக்கி உள்ளன. இவற்றைத் தவிர, நகரமயம், தொழில்…
More...
இனக்கவர்ச்சிப் பொறி!

இனக்கவர்ச்சிப் பொறி!

இன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடும் விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக்…
More...
அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40 சதம். இதன் மதிப்பு…
More...
டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

நமது நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர் பயன்பாடு அதிகமாகும். இன்று இந்தியாவில் சுமார் 43 இலட்சம் டிராக்டர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவற்றை முறையாக இயக்குவதில்லை என்பதால்.…
More...
டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதற்கு இணங்க, பயிர் சாகுபடியியில் உற்பத்தியைப் பெருக்க, டிராக்டர் மிக மிக அவசியமாகி விட்டது. எனவே, டிராக்டர் ஹைடிராலிக்ஸை இயக்கும் லீவர்களைப் பற்றியும், உழவுக் கருவியை இணைத்தல் மற்றும் கொண்டு செல்லுதல், வயல் வேலைக்கு முன்னால் செய்ய…
More...
நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

நெல் சாகுபடியை, நாற்று நடவு அல்லது முளைவிட்ட விதைகளை நேரடியாக விதைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நேரடி விதைப்பு முறையில் களைக் கட்டுப்பாடும், பயிர் எண்ணிக்கைப் பராமரிப்பும் முக்கியப் பிரச்சினைகளாகும். ஆனால், முளைத்த நெல் விதைகளை நேரடி விதைப்புக் கருவி மூலம் விதைத்தால்,…
More...
சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

சூரியக் கூடார உலர்த்தியின் பயன்கள்!

அறுவடைக்குப் பிறகு விளை பொருள்களில் ஏற்படும் இழப்பைக் குறைக்க,  சுகாதார முறையில் விரைவாக உலர்த்தித் தரத்தை உறுதி செய்ய, விளை பொருள்களின் இருப்புக் காலத்தை அதிகரித்து, மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்று இலாபம் ஈட்ட, சூரியக் கூடார உலர்த்தி மிகவும் உகந்தது…
More...
காய்கறிப் பயிர்களில் களையெடுக்கும் கருவி!

காய்கறிப் பயிர்களில் களையெடுக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 விவசாயத்தில் கட்டுப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று களை. பயிருக்கு ஊடே முளைக்கும் புல் பூண்டு, செடி கொடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால், அவை பயிருக்கு விடப்படும் பாசன நீரை உறிஞ்சும்; உரத்தை உறிஞ்சும்; காற்றோட்டத்தைத் தடுக்கும்; பயிருக்கு…
More...
மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

மக்காச்சோளச் சாகுபடியில் பண்ணைக் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரி நிலத்தில் ஈரம் காய்வதற்குள் விதைத்தல் போன்ற வேலைகளைச் செய்து முடிக்க, கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவது அவசியமாக உள்ளது. இப்படிச் செய்தால் தான் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியும். இப்போது உழவு முதல்…
More...
களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 நமது நாட்டின் வேளாண்மை உற்பத்தியில் களை, பூச்சிகள் மற்றும் தாவர நோய்களால் ஆண்டுக்கு 1,480 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் களைகள் மூலம் ஏற்படும் இழப்பு 10-30% ஆகும். இப்போது விவசாய வேலைகளுக்குப்…
More...
நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தற்போதைய சூழ்நிலையில் நிலக்கடலை சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள தேவையான ஆட்கள் சரிவரக் கிடைப்பதில்லை. அதனால், நிலக்கடலை சாகுபடியில் வேளாண் பெருமக்கள் கருவிகளைப் பயன்படுத்தினால் செலவைக் குறைத்து அதிக மகசூலை எடுத்துப் பயன்பெறலாம். கொத்துக் கலப்பையுடன்…
More...
கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உலகின் முக்கிய வணிகப் பயிரான கரும்பு, சுமார் 121 நாடுகளில் ஏறத்தாழ 20 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில், அதாவது, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஐம்பது…
More...
Enable Notifications OK No thanks