My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

ஐம்பதுக்கும் மேற்பட்ட விளை பொருள்கள் ரூ.12 கோடிக்கு மேல் ஏலம்!

ஐம்பதுக்கும் மேற்பட்ட விளை பொருள்கள் ரூ.12 கோடிக்கு மேல் ஏலம்!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இன்று (20.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன. புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருப்பாச்சேத்தி, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆகிய…
More...
கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான் கோழிகளின் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், நோய்த் தடுப்பும், நல்ல மேலாண்மை முறையும் இதில் சாத்தியம். இம்முறையில், மழை, வெய்யில், காற்று, எதிரி விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து வான் கோழிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். வெய்யில் அதிகமாக உள்ள…
More...
திறந்த வெளியில் வான்கோழி வளர்ப்பு!

திறந்த வெளியில் வான்கோழி வளர்ப்பு!

திறந்தவெளி வான்கோழி வளர்ப்பில், சுற்றிலும் வேலியிட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 200-250 பெரிய வான் கோழிகளை வளர்க்கலாம். இரவில் கோழிகள் அடையவும், மற்ற விலங்குகளிடம் இருந்து காக்கவும், ஒரு கோழிக்கு 3-4 சதுரடிக் கணக்கில் கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த முறையில்…
More...
நுண்ணுயிர் உரங்கள்!

நுண்ணுயிர் உரங்கள்!

நுண்ணுயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், நீலப்பச்சைப் பாசி, அசோலா, வி.ஏ.மைக்ரோரைசா ஆகியன பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் காற்று வெளியிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தருகின்றன. மேலும், வேரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரையாத…
More...
மாடுகள் சினைப் பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!

மாடுகள் சினைப் பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!

கிடேரிகள் 18 மாதங்களில் சினைப்பருவ நிலையை அடைய வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பதற்கு, சத்துக் குறைவு, எடைக் குறைவு, முறையற்ற பராமரிப்பு, தட்ப வெப்ப வேறுபாடுகள், உள் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகள், உடல் சுரப்பிகளின் குறைவு நிலை ஆகியன காரணங்களாக உள்ளன.…
More...
மீன் வளர்ப்புப் பயிற்சியில் தோட்டக்கலைக் கல்லூரி மாணவியர்!

மீன் வளர்ப்புப் பயிற்சியில் தோட்டக்கலைக் கல்லூரி மாணவியர்!

விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட மீன் வளர்ப்புப் பயிற்சியில், ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவியர் பங்கேற்றுப் பயனடைந்தனர். மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு அட்மா திட்டத்தின் கீழ், மீன்வளம் மற்றும்…
More...
தேனீ வளர்ப்பு உத்திகள்!

தேனீ வளர்ப்பு உத்திகள்!

தேனீ வளர்ப்பின் வெற்றி, பருவ மழையைச் சார்ந்து உள்ளதால், பாசன வசதியுள்ள இடங்களில் தேனீக்களை வளர்க்கலாம். இடத்தின் தன்மைக்கு ஏற்ப தேனீக்களின் வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சமதள நிலப்பரப்பில் மலைத் தேனீக்களை வளர்க்க முடியாது. இயற்கையாக ஒரு தோட்டத்தில் தேனீக்கள்…
More...
உறிஞ்சு குளங்கள் மூலம் நிலத்தடி நீரைச் சேமித்தல்!

உறிஞ்சு குளங்கள் மூலம் நிலத்தடி நீரைச் சேமித்தல்!

இது, நாம் உருவாக்கும் ஒருவகை நீர்ச் சேமிப்புக் கட்டுமானம் ஆகும். நீரை அதிகளவில் ஈர்க்கும் நிலத்தை உள்ளடக்கி, இந்த அமைப்புக் கட்டப்படுகிறது. இதனால், நீர் ஊடுருவிச் சென்று, நீர் வளத்தை உயர்த்தும். நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புள்ள, உடையும் அல்லது உடைந்த பாறைகளால்…
More...
கரும்பில் கூடுதல் மகசூலைத் தரும் ஒரு பரு கரணை நடவு!

கரும்பில் கூடுதல் மகசூலைத் தரும் ஒரு பரு கரணை நடவு!

தற்போது, கரும்பு சாகுபடியில் விதைச் செலவைக் குறைக்கும் நோக்கில், ஒரு பரு கரணை நடவு முறை பின்பற்றப் படுகிறது. இதற்கு, ஒரு ஏக்கருக்கு 4,400 ஒரு பரு கரணைகள் தேவைப்படும். இந்தக் கரணைகளின் மொத்த எடை வெறும் 50 கிலோ மட்டுமே.…
More...
ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 18.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. தூயமல்லி அரிசி: 7 சிப்பம், கருப்புக்கவுனி அரிசி: 250 கிலோ, கருப்புக்கவுனி நெல்: 6 மூட்டை, தினை: 1,000 கிலோ, சிவப்பு எள்:…
More...
மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளால் மட்டுமே மாவுப் பூச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். பயிர்களைத் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். ஓரிரு செடிகளில் மாவுப் பூச்சிகள் தெரியும் போதே கைவினை முறையில், அந்தச் செடிகளை அல்லது செடிகளில் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித்…
More...
விவசாயிகளின் நண்பன் கரையான்!

விவசாயிகளின் நண்பன் கரையான்!

மண்ணில், மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. இவற்றில், கரையானைப் பற்றிய தவறான கருத்து ஒன்று உண்டு. அதாவது, கரையான் செடிகளைத் தின்று விடும் என்பது. அதனால், கரையானைக் கொல்வதற்கு டன் கணக்கில் நிலத்தில் நஞ்சைக் கொட்டி வருகிறோம்.…
More...
மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனையின் அவசியம்!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால் கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, வரமாக அமைந்தது தான்…
More...
பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பன்றிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். மீன் குளத்துக்கு அருகில் பன்றிகளை வளர்க்கலாம். குளக்கரையில் அல்லது குளத்து நீர்ப்பகுதிக்கு மேலே கொட்டிலை அமைத்தால், பன்றிக் கழிவு குளத்தில் விழுந்து உரமாகும். பண்ணையில் உள்ள கால்நடைகள் குடிக்க, கொட்டிலைச்…
More...
கால்நடை மருத்துவ மனையில் பயிற்சி பெற்ற வேளாண் மாணவியர்!

கால்நடை மருத்துவ மனையில் பயிற்சி பெற்ற வேளாண் மாணவியர்!

நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ஒன்பது மாணவியர், சேலம் மாவட்டம், பனைமரத்துப் பட்டியில் வேளாண்மை கிராமப்புறப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 07.03.2024 அன்று, பனைமரத்துப்பட்டி கால்நடை மருத்துவ மனைக்கு வருகை புரிந்தனர். அவர்களுக்கு,…
More...
பண்ணைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவியர் பங்கேற்பு!

பண்ணைப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவியர் பங்கேற்பு!

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில், கடந்த 09.03.2024 அன்று, வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது. நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை என்னும் தலைப்பில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் இந்த முகாமை நடத்தினர். இதில், பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில்…
More...
நெல்லுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை!

நெல்லுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை!

சமச்சீர் உர மேலாண்மை என்பது, இயற்கை உரங்களான, பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க்கழிவு போன்றவற்றை, செயற்கை உரங்களான, யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாசு, ஜிப்சம் மற்றும் உயிர் உரங்களான, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ்…
More...
தாய்க்கோழிகள் தேர்வு!

தாய்க்கோழிகள் தேர்வு!

அதிகளவில் தரமான குஞ்சுகளைப் பெறுவதற்கு, திடமான சேவலும் பெட்டைக் கோழிகளும் அவசியம். பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் வைத்துக் கொள்ளலாம். பல வண்ண இறக்கைகளை உடைய அசீல் இனச் சேவல்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கழுத்து, நீண்ட, நேரான,…
More...
சிறந்த பனையேறி இயந்திரத்தைக் கண்டுபிடித்தால் விருது!

சிறந்த பனையேறி இயந்திரத்தைக் கண்டுபிடித்தால் விருது!

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக்கூடம் அமைத்தல், பனையேறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்றவற்றுக்காக, மாநில அளவில் ரூ.1.46 கோடி ஒதுக்கப்பட்டு…
More...
Enable Notifications OK No thanks