நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசிப் பட்டத்தில் பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. சாகுபடிக்கான விதைகளை, நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய…