நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!
நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகள், மானியத்தில் இடுபொருள்களைப் பெற்றுப் பயனடையலாம் என, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) இராஜகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவைகளை நிறைவு…