My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி!

மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி!

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 08.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், மீன் வளர்ப்புத் தொழில் நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், குறைந்த கால நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் ஊர்க் குளங்களில்…
More...
நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் குறித்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். சேத அறிகுறிகள் வேர் முடிச்சு நூற் புழுக்களால் பாதிப்படைந்த வயலில், ஆங்காங்கே பயிர்களின் வளர்ச்சியின்றி, திட்டுத் திட்டாகக் காணப்படும். நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் அதிகளவில்…
More...
வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

சூபாபுல் வெப்பப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற தீவன மரமாகும். இம்மரம், ஆண்டுக்கு 500 முதல் 2,000 மி.மீ. வரை மழைப் பொழிவு உள்ள பகுதிகளில், 22-30 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் நன்கு வளரும். இதன் வலுவான…
More...
அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

பயிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன. எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். முக்கியப்…
More...
விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

விவசாயிகளுக்கான வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி!

புதுக்கோட்டையில், அண்டகுளம் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக, மண்டல ஆராய்ச்சி மையத்தில், விவசாயிகள் பயனடையும் வகையில், வெள்ளாடு வளர்ப்புக் குறித்த சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இது கட்டணப் பயிற்சியாகும். ஏப்ரல் 2 ஆம் தேதி (02.04.2024)…
More...
இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

இ-நாம் ஏலம் மூலம் விளைபொருள்கள் விற்பனை!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், விடத்தகுளம் சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (04.03.2024) கீழ்க்கண்ட விளை பொருள்கள், இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டன. தி.புதுப்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 25,130 கிலோ மக்காச்சோளம், கிலோ ரூ.24.40…
More...
விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

விற்பனைக்கு வந்திருக்கும் விளைபொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நரிப்பயறு: 70 டன், சிவப்பு எள்: 800 கிலோ, உளுந்து: 2,300 கிலோ, ஜாதிக்காய் விதை: 4 டன், ஜாதிபத்ரி: 1 டன், கொண்டைக்கடலை: 20 டன், எள்: 174 கிலோ, சூரியகாந்தி…
More...
வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

தமிழகத்திலேயே மிக பிரமாண்டமான நாட்டு மாடுகள் சந்தை, கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ளது. ஈஷா தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா என்னும் பெயரில், ஆதியோகி முன்னிலையில், இந்த நாட்டு மாடுகள் சந்தை, மார்ச் (இம்மாதம்) 15,…
More...
உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையக் கூட்டரங்கில், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், அமைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் 30 அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில், நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத் துணை…
More...
கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி!

கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூர் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மை என்னும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில், கீழ்சாத்தம்பூரைச் சேர்ந்த நாற்பது விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, நாமக்கல் வேளாண்மைத்…
More...
நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை! கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன்,…
More...
தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் சீர்மிக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி மஹாலில், ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில், பச்சை பூமி சார்பில் விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. இது, பச்சை பூமி நடத்திய பன்னிரண்டாம் கண்காட்சியாகும். இதில், விதவிதமான ஸ்டால்கள்…
More...
நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி பயிற்சி!

நெல் சாகுபடிக்குப் பின் பயறு வகை சாகுபடி பயிற்சி!

கிருஷ்ணகிரி வட்டாரம் இட்டிகல் அகரம் கிராமத்தில், நெற்பயிருக்குப் பின் பயறு வகை சாகுபடி குறித்த ஒருநாள் உள் மாவட்ட அளவிலான பயிற்சி, வேளாண்மைத் துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு, கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் தலைமை…
More...
பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், 1950 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை, பூ முதல் காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.  இந்தப் பருவத்தில் சில எளிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் துவரையில் கூடுதல் மகசூலைப் பெறலாம்.…
More...
பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

கிருஷ்ணகிரி வட்டாரம், கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளிப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நெல்லில் பண்ணைப் பள்ளி என்பது, அதிக மகசூலைப் பெற்ற விவசாயியின் வயலில், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும்…
More...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

வேலூரில் பிப்.18 ஆம் தேதி மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா!

தைத் திருநாளையொட்டி வேலூரில் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மாபெரும் மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், காலை 9 முதல் மாலை 4…
More...
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை! கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் இணைந்து வாரந்தோறும் மரபுச் சந்தை என்ற பெயரில் வாரச் சந்தையை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், 96 ஆவது வாரச் சந்தை, கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு…
More...
Enable Notifications OK No thanks