My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

மழைக் காலத்தில் ஏற்படும் அதிகளவு ஈரம் மற்றும் குளிரால் கோழி வளர்ப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உற்பத்திப் பாதிப்பு உண்டாவதுடன், கோழிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறக்கவும் நேரிடுகிறது. எனவே, மழைக்காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும்…
More...
கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப்…
More...
ஈற்றுக்கு முன் மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

ஈற்றுக்கு முன் மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். மாடும் ஆடும் கருத்தரித்து ஈனுவது இயற்கை. ஆனால், வளர்ந்து வரும் கால்நடை மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தியும், எதிர்காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாடுகள் ஆண்டுதோறும் ஈனவும், ஆடுகள் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை ஈனவும்…
More...
ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். ஆடுகள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்படுகின்றன. எனவே, அதிகளவில் குட்டிகளை ஈனும் ஆடுகளை வளர்ப்பதும், குட்டிகளின் எடையைக் கூட்டுவதும் அவசியம். இதற்கு, குட்டிகள் பிறந்தது முதல் அவற்றின் வளர் பருவங்களுக்குத் தகுந்த தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.…
More...
பால் பண்ணை வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ஒரு கன்று!

பால் பண்ணை வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ஒரு கன்று!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பால் பண்ணையின் இலாபத்தைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்டுக்கு ஒரு ஈற்றை எடுப்பது. அதைப்போல இரண்டு ஆண்டுகளுக்குள் கிடேரிகள் சினைப் பிடிப்பதும் அடங்கும். இதற்கான உத்திகளைப் பற்றி இங்கே காணலாம். ஒரு மாட்டிலிருந்து…
More...
கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். பருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை…
More...
செலவே இல்லாத கோழிப் பண்ணை!

செலவே இல்லாத கோழிப் பண்ணை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப் பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட…
More...
கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்! செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. இளங் கன்றுகளின் உடல் நலமும் வளர்ச்சியும், பண்ணையின் உற்பத்தித் திறனுக்கு அவசியம். மாடுகளின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில், கன்று நிலையில் தான் நோய்த் தொற்றும், இறப்புகளும் அதிகம். பாக்டீரியா, வைரஸ்…
More...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே…
More...
மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. இன்று உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலப்பினக் கறவை மாடுகளின் வளர்ச்சி தான் இதற்கு முக்கியக் காரணம். 19-ஆவது கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கலப்பினக் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35% வளர்ந்துள்ளது. கலப்பினப்…
More...
சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

தரணியே உற்று நோக்கும் பாரதத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயப் பெருமக்கள், இரண்டு பசு மாடுகளை அல்லது இரண்டு எருமை மாடுகளை மட்டும்…
More...
வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கிராமங்களில் வசிக்கும் படித்த வேலையில்லா இளைஞர்களும், சுயதொழில் செய்ய நினைப்போரும், வெள்ளாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், எந்த நேரத்திலும் பணத் தேவையைத் தீர்க்க உதவும் வெள்ளாடுகள், எளிய…
More...
சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கறவை மாடு வளர்ப்பில் இலாபம் என்பது, அதன் பால் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறது. பால் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், மாடுகளுக்குச் சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். இப்போது மாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல்…
More...
ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். விவசாயத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. எனினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. சத்துப் பற்றாக்குறையைப் போக்க, ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழியாக அமைகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் மரவகைத் தீவனப் பயிர்கள் முக்கியப்…
More...
நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கான தீவனம்!

நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கான தீவனம்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. நல்லதோர் தொடக்கம் நல்லதோர் முடிவு என்பதற்கேற்ப, கோழிப் பண்ணைகளில் இளம் கோழிக் குஞ்சுகளைச் சிறந்த முறையில் பராமரித்தால், அந்தப் பண்ணையின் உற்பத்தித் திறன் அதிகமாகும். நல்ல பராமரிப்புடன் சரிவிகிதத் தீவனமும் கொடுத்து வளர்த்தால், பண்ணையின்…
More...
கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப நிலையைப் பொறுத்து, நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தை, கால்நடைகளுக்கு மட்டும் அல்லாது மக்களுக்கும் ஏற்ற காலம் எனலாம். இக்காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ்…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. நாட்டுக்கோழி வளர்ப்பு சுய வேலை வாய்ப்பைத் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இவற்றின் தேவை கூடி வருகிறது. அதனால், நல்ல விற்பனை…
More...
பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

பன்றிக் காய்ச்சலும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பன்றி வளர்ப்புத் தொழில் மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது, நவீன உத்திகளையும் மேல்நாட்டு இனங்களையும் அறிமுகப்படுத்தியதால், பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இலாபகரமான…
More...
வளம் தரும் வெள்ளாடுகள்!

வளம் தரும் வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின்…
More...
Enable Notifications OK No thanks